ஓட்டலைக் கைவிட்ட கருணாஸ், தொடரும் இன்னொரு கருணா!
நடிகர் கருணாஸ் ஓட்டல் ஒன்று வைத்திருந்தார். சினிமாவில் பிசியானதும் அதை மூடிவிட்டார். அதேபெயரில் சாலிக்கிராமத்தில் ‘கருணாஸ் நாண்’ என்கிற பெயரில் ஒரு ஓட்டல் இப்போது இயங்கி வருகிறது. நடிகர் கருணாசைப் பார்ப்பவர்கள் எல்லாரும் உங்கள் ஓட்டலில் சாப்பிட்டேன் என்று கருத்து சொல்லி வருகிறார்களாம். …
ஓட்டலைக் கைவிட்ட கருணாஸ், தொடரும் இன்னொரு கருணா! Read More
