என் படங்களில் ஸ்கிரிப்ட்தான் ஹீரோவாக இருக்கும் :சித்தார்த்

எட்டாக்கி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சித்தார்த் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, அவருடன் அவினாஷ் ரகுதேவன் , சனந்த் ஆகிய இரு இளைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஜில் ஜங் ஜக். மூவரும் முறையே நடிக்கும் நாஞ்’ஜில்’ சிவாஜி , ‘ஜங்’குலிங்கம் , …

என் படங்களில் ஸ்கிரிப்ட்தான் ஹீரோவாக இருக்கும் :சித்தார்த் Read More

ஜின் எப்படி டார்லிங் 2 ஆனது ?

தன்னை நிரூபித்து வென்ற ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கி வந்து ரசிகர்களை மகிழ்விப்பது சந்தோஷமான பெருமைக்குரியதுதான். சென்ற வருடம் அப்படி வென்ற படங்களில் மிக அட்டகாசமான வெற்றியைப் பெற்ற படம் டார்லிங். அதுவரை இல்லாத அளவுக்கு மிக ஏராளமான பொருட்செலவில் …

ஜின் எப்படி டார்லிங் 2 ஆனது ? Read More

’பெங்களூர் நாட்கள்’ படக்குழு அறிவித்துள்ள செல்பி போட்டி!

தங்கள் திரைப்படத்தின்  வெற்றியின் மூலம் ‘உறவுகளைக் கொண்டாடுவோம் என்கிற  ’பெங்களூர் நாட்கள்’ படக்குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தை வெற்றி படமாக்கிய பொதுமக்கள், பத்திரிகை தொலைகாட்சி ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள். ‘பி.வி.பி. சினிமா ’ நிறுவனத்தின் தயாரிப்பில், …

’பெங்களூர் நாட்கள்’ படக்குழு அறிவித்துள்ள செல்பி போட்டி! Read More

கௌதம் கார்த்திக்கிற்காக குரல் கொடுத்த கமல்!

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”. இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, …

கௌதம் கார்த்திக்கிற்காக குரல் கொடுத்த கமல்! Read More

உலகப் படவரிசையில் ஒரு தமிழ்ப் படம் ‘விசாரணை’ : வெற்றிமாறனுக்கு ரஜினி வாழ்த்து!

உலகப் படவரிசையில் ஒரு தமிழ்ப் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் – தனுஷ்”‘மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் …

உலகப் படவரிசையில் ஒரு தமிழ்ப் படம் ‘விசாரணை’ : வெற்றிமாறனுக்கு ரஜினி வாழ்த்து! Read More

குடும்பத்தோடு வந்து பொங்கி சிரித்து பூரித்து ரசித்து மகிழும் படம்!

புதுப் புது பரிமாணங்களில் உருக்கொண்டு கருக்கொண்ட கதைகள், வியப்பூட்டும் படங்கள்… இவற்றின் பிரவேசம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது . ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் என்பதை மாசு மருவில்லாமல் புரிந்து கொண்டு அவர்களுக்காகவும் அவர்கள் வழியே குடும்பத்தோடு …

குடும்பத்தோடு வந்து பொங்கி சிரித்து பூரித்து ரசித்து மகிழும் படம்! Read More

வாரிசுகள் கூட்டணியில் ‘இது நம்ம ஆளு’!

சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இது நம்ம ஆளு படத்தில் பிரபலமான பலரின் வாரிசுகள் இணைந்துள்ளனர்.சிம்பு,குறளரசன்,மதன் கார்க்கி,ஸ்ருதி ஹாசன்,யுவன் சங்கர்ராஜா,ஸ்ரீராம் பார்த்தசாரதி எனப் பல வாரிசுகள் பங்கு பெற்றுள்ளார்கள். …

வாரிசுகள் கூட்டணியில் ‘இது நம்ம ஆளு’! Read More

பிரபுசாலமன் தளர்ந்து போனது ஏன் ?

மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்… ·         புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் …

பிரபுசாலமன் தளர்ந்து போனது ஏன் ? Read More

படப்பிடிப்புக் குழுவினரை சுற்றிவளைத்து அடிக்க வந்த பொதுமக்கள்! தப்பித்து வந்த படக் குழு!

படப்பிடிப்புக் குழுவினரைத் துரத்தி சுற்றி வளைத்து பொதுமக்கள் அடிக்க வந்தனர்  விட்டால் போதும் என படக் குழு தப்பித்து வந்துள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை போன்ற பெரிய நகரங்களில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை போன்றவை மட்டுமல்ல செயின் பறிப்பும் அதிகரித்து …

படப்பிடிப்புக் குழுவினரை சுற்றிவளைத்து அடிக்க வந்த பொதுமக்கள்! தப்பித்து வந்த படக் குழு! Read More

கால்டாக்சி டிரைவர் கதைதான் ‘ வீரசிவாஜி’

ரோமியோ ஜூலிட் வெற்றிப் படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி “ இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, …

கால்டாக்சி டிரைவர் கதைதான் ‘ வீரசிவாஜி’ Read More