எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா
எனக்குத் தனியாக மேனேஜர் யாரும் கிடையாது என நந்திதா கூறியுள்ளார். இதோ அவரது அறிக்கை: ‘இதுவரை தனித்தனியாக அவ்வப்போது பத்திரிகை, ஊடகத்துறையினரை சந்தித்து வந்தாலும், எல்லோரும் தொடர்பு கொள்ளும் வகையில் முறையான தொடர்புச்சூழலை நான் அமைத்திருக்கவில்லை. இதை சரி செய்யும் முயற்சியின் …
எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா Read More
