திராவிடம் என்பது செத்துப்போன பிணம் : சீமான் ஆவேசம்

திருச்சி மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்த சீமானுடன் ஒரு நேர்காணல் ”நாம் தமிழர் கட்சி ஏன் உருவானது? அதற்கான அடிப்படை நோக்கம் என்ன?” ”நாங்கள் தொடங்கிய கட்சி அல்ல இது. தொடர்கிற கட்சி. தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்கள்தான் …

திராவிடம் என்பது செத்துப்போன பிணம் : சீமான் ஆவேசம் Read More

இனி தமிழ்ப் படங்களில்தான் கவனம் : அஜ்மல்

திரு திரு  துரு  துரு ,அஞ்சாதே , கோ , உள்ளிட்ட  படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர் . தமிழில்  நல்ல  வரவேற்பை பெற்ற  படங்களில்  நடித்து வந்தாலும்  தனக்கென  ஒரு இடத்தை தக்க  வைப்பதற்குள்  தெலுங்கு, மலையாளம்  என்று பிசியாகிவிட்டார் …

இனி தமிழ்ப் படங்களில்தான் கவனம் : அஜ்மல் Read More

கங்காரு இசையமைத்த அனுபவம்: பாடகர் ஸ்ரீநிவாஸ்

பிரபல​ ​பாடகராக பல பாடல்கள் பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம்தான் ‘கங்காரு’. அவர் தன் அனுபவங்களை இங்கே கூறுகிறார்… ” நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் …

கங்காரு இசையமைத்த அனுபவம்: பாடகர் ஸ்ரீநிவாஸ் Read More

அப்பப்பா….ஒரு தயாரிப்பாளருக்குத்தான் எத்தனை பிரச்சினைகள்..!- தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி குமுறல்

சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார்  பிரபல  தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில்  …

அப்பப்பா….ஒரு தயாரிப்பாளருக்குத்தான் எத்தனை பிரச்சினைகள்..!- தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி குமுறல் Read More

‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன் விகே !

அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக  நடித்திருப்பவர்தான் இந்த விகே. இவரது முழுப்பெயர் வினோத்குமார்.இவர் துபாயில் வசிக்கிறார். இனி …

‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன் விகே ! Read More

‘தாப்பன்னா’ மம்முட்டி முதல் ‘கொம்பன்’ கார்த்தி வரை : நடிகர் நமோ நாராயணன்

‘நாடோடிகள்’ படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர்  வைத்திடும் விளம்பரப்பிரியர் பாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன். அண்மையில் வந்துள்ள ‘கொம்பன்’ படம் வரை சுமார் 20 படங்கள் நடித்து இருக்கிறார்.அவரது முகத்தில் தெரிவது வில்லத்தனமா, குறும்பா, அப்பாவித்தனமா, …

‘தாப்பன்னா’ மம்முட்டி முதல் ‘கொம்பன்’ கார்த்தி வரை : நடிகர் நமோ நாராயணன் Read More

பாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர் நட்டி !

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக்  களவாடியிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். விரிவாகச் சொன்னால் நடராஜன் சுப்ரமணியன்.பாலிவுட்டில் இன்றைய மோஸ்ட் வாண்டட் கேமராமேனான இவர், இப்போது பரபரப்பான நடிகராகிவிட்டார். அண்மையில் வந்துள்ள ‘கதம் கதம்’ படத்தில்கூட மோசமான போலீசாக வருகிறார். …

பாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர் நட்டி ! Read More

இங்கு ஒரிஜினல் என்று எதுவுமில்லை:கமல்

திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இண்டர்நேசனல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படமான உத்தம வில்லன் படத்துக்கு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்..   ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 10 -ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது . …

இங்கு ஒரிஜினல் என்று எதுவுமில்லை:கமல் Read More

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால்

இப்போது சினிமாவுக்கு படித்தவர்களின் வரவு அதிகமாகி வருகிறது. அண்மையில் வெளியாகி யுள்ள ‘பட்ற’ படத்தில் கொலை, கடத்தல், மிரட்டல் ,கற்பழிப்பு என்று அத்தனை கொடுமைகளையும் செய்கிற வில்லனாக வந்து அதிர வைத்தவர் சாம்பால். இவர் பொறியியல்பட்டப் படிப்பும் பட்டமேல் படிப்பும் படித்தவர்.வழக்கறிஞர் …

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால் Read More

கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தம் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை  சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு இன்றும் நாளையும்  சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் …

கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! சீமான் ஆவேசம் Read More