அப்படி அரிவாள் தூக்கியவர்களில் நானும் ஒருவன். : வருத்தப்படும் இயக்குநர் சற்குணம்

தேசிய விருது பெற்ற ஏ.சற்குணம் இயக்கியுள்ள ‘சண்டிவீரன்’ படம் தண்ணீர் பிரச்சினையை கையில் எடுத்துச் சொல்லி இருக்கிறது.இயக்குநர் சற்குணத்துடன் ஒரு சந்திப்பு. தண்ணீர் பிரச்சினையைப் பற்றிப் பேசும் படத்திற்கு ஏன் ‘சண்டிவீரன்’ என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்? ‘படத்தைப் பார்க்க உள்ளே …

அப்படி அரிவாள் தூக்கியவர்களில் நானும் ஒருவன். : வருத்தப்படும் இயக்குநர் சற்குணம் Read More

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ நடிகையை இரவில் அலற வைக்கும் பேய் !

தொலைக் காட்சி  நிகழ்ச்சிகள்  மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி  வருகிறது. தனியார் தொலை காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப் பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற  ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு.இணைய தளங்களில் …

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ நடிகையை இரவில் அலற வைக்கும் பேய் ! Read More

சாம் டி ராஜ்… வெரைட்டி காட்டும் ‘வந்தா மல’ இசையமைப்பாளர்!

இன்றைக்கு தமிழ் சினிமாவில் வாரத்துக்கு நான்கு புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. கோடம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் பகுதிகளில் புதுப் புது இசைக் கூடங்கள்.. புதுப்புது இசையமைப்பாளர்கள். இவர்களில் இப்போது பளிச்சென்று வெளிவந்திருப்பவர் சாம் டி …

சாம் டி ராஜ்… வெரைட்டி காட்டும் ‘வந்தா மல’ இசையமைப்பாளர்! Read More

‘வந்தா மல’யில் ஆபாச வசனங்கள் பேசி நடித்தது ஏன் :ப்ரியங்கா

  விக்ரம், விஜய் சேதுபதி போன்று தனது முந்தைய படங்களின் சாயல் தெரியாமல் அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என  வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா. வந்தா மல …

‘வந்தா மல’யில் ஆபாச வசனங்கள் பேசி நடித்தது ஏன் :ப்ரியங்கா Read More

நடிகர் சங்கத்தில் அரசியல் நுழையக் கூடாது : விஷால்

விஷால் நடித்த ‘பாயும்புலி’ தயாராக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள், அடுத்தடுத்த படங்கள் திட்டங்கள் என்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார் விஷால். பலவற்றைப் பற்றியும் அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து ! ‘பாயும்புலி’ எப்படி வந்திருக்கிறது? நன்றாகவே வந்திருக்கிறது திருப்தியாகஇருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. …

நடிகர் சங்கத்தில் அரசியல் நுழையக் கூடாது : விஷால் Read More

நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை : தனுஷ்

அண்மையில் தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு தனுஷ் அளித்த பதில்களும் இதோ: கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வீர்களா? ஒரு கதாநாயகன், இந்த கதைக்கு இந்த கதாநாயகி பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர்-இயக்குநரிடம் யோசனை சொல்வது சரியா, …

நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை : தனுஷ் Read More

சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் : ராஜேஷ்குமார்

க்ரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார் ,சுமார் 1500 நாவல்கள் எழுதியவர் இப்போது தான் திரையுலகிற்கு வந்துள்ளார். இப்போது ஐந்து படங்களில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு! உங்களுடைய அனுபவத்துக்கு  சினிமாவுக்குத் தாமதமாக வந்திருப்பதாக உணரவில்லையா? எழுத்தாளர்களின் உலகம் வேறு. …

சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் : ராஜேஷ்குமார் Read More

பொறுமைக்கு பலன் உண்டு : நடிகை மகிமா

வெள்ளித்திரை எவ்வளவோ நட்சத்திரங்களை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒரு படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்களும் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி “ சாட்டை “ படத்தின் மூலம் அறிமுகமான …

பொறுமைக்கு பலன் உண்டு : நடிகை மகிமா Read More

கைதுதூக்கி விட யாருமில்லை. ​கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க- ஷாம்

அண்மையில் வந்த ‘புறம்போக்கு’ ஷாம் நடிப்பில் வெளியான  25வது படம். அவர் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சாக்லேட் பாயாக இருந்து கொண்டு கதாநாயகிகளுடன் டூயட் பாடி அவர்களின் உள்ளங்கவர் கள்வனாக ரொமான்ஸ் செய்து வலம் வந்துகொண்டிருந்த ஷாம், …

கைதுதூக்கி விட யாருமில்லை. ​கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க- ஷாம் Read More

நிஜக் காதலர்கள் நடித்த ‘இருவர் ஒன்றானால்’

திரையுலகம் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. இது மாதிரி ஒரு புதுமாதிரியான கதை இதுவரை திரைகாணாதது.நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடித்து பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி  எல்லாம்  இணைந்து அமைந்த ஒரு ஹிஸ்டரி இது.  அப்படி என்ன கதை? பெரும்பாலும் படத்தில் நடிக்கும் போது …

நிஜக் காதலர்கள் நடித்த ‘இருவர் ஒன்றானால்’ Read More