ஜிப்ரான் இசையில் வில்லுப்பாட்டு மாதவி பாடகியாக அறிமுகம்!

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு …

ஜிப்ரான் இசையில் வில்லுப்பாட்டு மாதவி பாடகியாக அறிமுகம்! Read More

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்!

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் …

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்! Read More

சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ !

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு …

சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ ! Read More

ராஜு ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’! நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் …

ராஜு ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’! Read More

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையில் வெளியீடு!

கோயம்புத்தூர்: இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் …

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையில் வெளியீடு! Read More

‘இதயம் முரளி’ அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் : – இயக்குநர் அட்லீ!

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் …

‘இதயம் முரளி’ அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் : – இயக்குநர் அட்லீ! Read More

லைகா நிறுவனத்தின் குடும்பத் திருமண விழா:கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது !

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு… இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த …

லைகா நிறுவனத்தின் குடும்பத் திருமண விழா:கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது ! Read More

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில்.. கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான ‘7 ஸ்டார் பாய்ஸ்’ …

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ Read More

ஏவிஎம்மின் அடுத்த பரிமாணம் ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’

இந்தியத் திரையுலகில் ஏவிஎம்  என்ற மூன்றெழுத்தின் மூலம் முத்திரை பதித்த ஏவிஎம் நிறுவனம், தனது அடுத்த பரிமாணமாக    ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் பிரம்மாண்டமான அரங்கைத் தொடங்கியுள்ளது. ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ‘கன்வென்ஷன் சென்டர்’ …

ஏவிஎம்மின் அடுத்த பரிமாணம் ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ Read More

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வைக்கு நல்ல வரவேற்பு!

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்! சமீபத்தில் வெளியிடப்பட்ட ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை …

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வைக்கு நல்ல வரவேற்பு! Read More