ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் தூங்குவேன்: ஓர் இயக்குநரின் நிம்மதிப் பேச்சு !

அண்மையில் வெளியான ‘தி டார்க் ஹெவன் ‘ திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது. இதன் …

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் தூங்குவேன்: ஓர் இயக்குநரின் நிம்மதிப் பேச்சு ! Read More

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.நடிகர் கே. மணிகண்டன்  நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் …

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ Read More

இசையமைப்பாளர் தேவா, ஹிப் ஹாப் தமிழாஆதியை முத்தமிட்டு வாழ்த்து!

அண்மையில் வெளிவந்த படங்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி இசையமைத்து நாயகனாக  நடித்த ‘மீசைய முறுக்கு 2’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதனை முன்னிட்டுப் படக் குழுவினர் ஊடகங்களைச் சந்தித்தனர். அப்போது சிறப்பு விருந்தினராக தேவா வந்திருந்து ஹிப் ஹாப் …

இசையமைப்பாளர் தேவா, ஹிப் ஹாப் தமிழாஆதியை முத்தமிட்டு வாழ்த்து! Read More

யோகி பாபு-சத்யா இணையும் திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’ 

யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி  , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ்,  நயவாயு சித்ராலு   தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’   டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – …

யோகி பாபு-சத்யா இணையும் திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’  Read More

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்!

சுயாதீன இசை கலைஞர்களின் முயற்சியில் மியூசிக் வீடியோ ஆல்பங்கள் வெளியாகி இசை ரசிகர்களின் பாராட்டை பெறுவதுடன் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்து வருகிறது. அந்த வகையில் இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ எனும் …

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்! Read More

இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் அல்லு சினேகா ரெட்டி!

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி. அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு …

இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் அல்லு சினேகா ரெட்டி! Read More

 ‘த்ரிஷ்யம் 3’ இந்திப் பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடைகோரி வழக்கு!

‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.எதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் …

 ‘த்ரிஷ்யம் 3’ இந்திப் பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடைகோரி வழக்கு! Read More

முன்னேறும் ‘டோரதி’ : வெற்றிப்பயணம் தொடர்கிறது!

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது என்று படக்குழு கூறுகிறது. நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் …

முன்னேறும் ‘டோரதி’ : வெற்றிப்பயணம் தொடர்கிறது! Read More

மூன்றாம் பாலினத்தவர் உணர்வுகளைப்  புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது: சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அடையாளம் மற்றும் அவர்களின் உணர்வுப் போராட்டங்களை மக்கள் கூடுதல் புரிதலுடனும், உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் …

மூன்றாம் பாலினத்தவர் உணர்வுகளைப்  புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது: சகோதரன் அமைப்பினர் பாராட்டு! Read More