பூகம்பத்தையும் எதிர்கொண்டு பயணிக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் குழு!

ஸ்டான்லி.எஸ்.ஆர்.கே. ஜோய், ஏ.மணிகண்டன்.இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குநர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். …

பூகம்பத்தையும் எதிர்கொண்டு பயணிக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் குழு! Read More

கள்ளக்காதல் குற்றங்களை மையமாக்கிய பரபர த்ரில்லர் ’ஓடு குமார் ஓடு’

சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. ’இன்றைய கள்ளக்காதல் கொலைகள்’ என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் …

கள்ளக்காதல் குற்றங்களை மையமாக்கிய பரபர த்ரில்லர் ’ஓடு குமார் ஓடு’ Read More

இரண்டரை லட்சம் ஹிட்டடித்த ‘சென்னை 28 – II’ பாடல் டீசர்!

ஒரு பாடலுக்கு இசை மூலமாகவும், குரல் மூலமாகவும் உயிர் கொடுக்க முடியும் என்பதை உணர்த்தும் ஒரு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ‘டூப்பாடூ’ இசைத்  தளத்தினால் சமூக வலைத்தளங்களில்  வெளியான  ‘சென்னை 28 – II’ …

இரண்டரை லட்சம் ஹிட்டடித்த ‘சென்னை 28 – II’ பாடல் டீசர்! Read More

இசைஞானியின் அடுத்த படம் தன்சிகா நடிக்கும் “ராணி” !

எம் கே.பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராணி’ .இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குநர் எஸ் .பாணி இயக்கியுள்ளர். எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி .முத்து கிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளர். இப்படத்திற்கு ஏ.குமரன் மற்றும்  எஸ் .ஆர் சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.         …

இசைஞானியின் அடுத்த படம் தன்சிகா நடிக்கும் “ராணி” ! Read More

அருண்விஜய் நம்பிக் காத்திருக்கும் ‘குற்றம் 23’ !

அருண் விஜய்  நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலர்,  வெளியிடப்பட்டது ஒருபுறம் நடிப்பிற்காக எப்படிப்பட்ட முயற்சியையும் எடுக்க துணியும் ஒரு நடிகர், மறுபுறம் மனதில் தோன்றும் சிந்தனையை அப்படியே திரைப்படத்தில் யதார்த்தமாக காட்சியாக்க தெரிந்த ஒரு இயக்குநர். இந்த …

அருண்விஜய் நம்பிக் காத்திருக்கும் ‘குற்றம் 23’ ! Read More

தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை அறிமுகப்படுத்திய ‘சென்னை ராக்கர்ஸ்’

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தான் நம் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இறகுப் பந்தாட்டத்திற்காக  வெள்ளி பதக்கம் வென்றதும், நாடெங்கும் அந்த விளையாட்டின் புகழ் பரவத் தொடங்கிவிட்டது. தற்போது …

தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை அறிமுகப்படுத்திய ‘சென்னை ராக்கர்ஸ்’ Read More

ஜோஷ்வா ஸ்ரீதரின் 25 வது படம் ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து!

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கெங் ஆகியோர் நடிக்கும் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ‘பறந்து செல்ல வா’. தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான சதீஷ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் கருணாகரன் ஆகிய மூவரும் இத்திரைப்படத்திற்காக முதல் முறையாக இணைகிறார்கள். தனபால் …

ஜோஷ்வா ஸ்ரீதரின் 25 வது படம் ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து! Read More

ஆரம்பமே அட்டகாசம் : ஜீவாவுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் “ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் First Look Poster-ஐ, “மக்கள் செல்வன்”  விஜய் சேதுபதி  வெளியிட்டார். சுவாதி பிலிம் சர்க்யுட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் Teaser-ஐ வரும் 5 ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தன்று நடிகர் விஜய் …

ஆரம்பமே அட்டகாசம் : ஜீவாவுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து! Read More

கஷ்டமில்லாமல் கல்யாணம் : வந்துவிட்டது ‘‘மை கிராண்ட் வெட்டிங்” ஆப்ஸ்!

கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும் கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்து பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண வைபவத்தை நடத்துகிறார்கள். ஆனால்  சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு திருமண ஏற்பாடு …

கஷ்டமில்லாமல் கல்யாணம் : வந்துவிட்டது ‘‘மை கிராண்ட் வெட்டிங்” ஆப்ஸ்! Read More

மக்களைக் காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து  வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலிய’ட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் ‘வீரசிவாஜி’. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார்.  மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு,  நான்கடவுள் ராஜேந்திரன், …

மக்களைக் காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு! Read More