நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி

சென்னைஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்புவிருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கைஅமரன்,பெப்சிசிவா, இயக்குநர் அரவிந்த்ராஜ்‌, ஜாக்குவார் தங்கம்‌,பாடகர் நரேஷ் ஐயர், இயக்குநர் …

நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி Read More

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள் !

சினிமா கவிஞர்களுக்கு சர்வதேச அப்போஸ்தல பல்கலைக் கழகம் டாக்டர் பட்டங்களை வழங்கியது சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் (இந்தியா மற்றும் அமெரிக்கா) கல்விப்பணி, அறப்பணி போன்றபல்வேறு நலப்பணிகளையும் செய்து வருகிறது. இப் பல்கலைக்கழகம் இன்று கல்வி, கலாச்சாரம், இயற்கை வளம். சமூகமேம்பாடு, எழுத்துப் …

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள் ! Read More

‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்!

இன்றைய இளைய இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ்.அவரது பள்ளியிலிருந்து வந்த இரண்டு உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.படத்தின் பெயர் ‘இருவர் ஒன்றானால்’ .ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை …

‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்! Read More

ஒரு லைட்மேனின் மகன் இயக்குநர் ஆன கதை :நிமேஷ் வர்ஷன்

இந்த சினிமாத்துறை யார்யாரையோ தனக்குள் ஈர்த்து இருக்கிறது. விமானம் ஓட்டும் பைலட் முதல் தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவர் வரை.ஈர்த்து இருக்கிறது. சினிமாப் படப்பிடிப்பில் லைட்மேனாக இருந்த ஒருவரின் மகன் இப்போது  இயக்குநராகி இருக்கிறார். அவர் பெயர் நிமேஷ் வர்ஷன். அவர் இயக்கிய …

ஒரு லைட்மேனின் மகன் இயக்குநர் ஆன கதை :நிமேஷ் வர்ஷன் Read More

வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து!

கவிப்பேரரசு வைரமுத்துவின் 5 பாடல்களுடன்  ‘அவளுக் கென்ன அழகிய முகம்’ தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லைசிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று …

வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து! Read More

சமூக அவலங்களுக்கு எதிராக ‘திறந்திடு சீசே’ -தன்ஷிகா

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திறந்திடு சீசே’ திரைப்படம் நாளை (22/05/15)வெளியாகிறது. திரைப்படத்தை இயக்கி உள்ளவர் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குனர் …

சமூக அவலங்களுக்கு எதிராக ‘திறந்திடு சீசே’ -தன்ஷிகா Read More

‘36 வயதினிலே’ பட வெற்றி : மகிழ்ச்சியில் ஜோதிகா

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் வெற்றிகரமாக ஓடி …

‘36 வயதினிலே’ பட வெற்றி : மகிழ்ச்சியில் ஜோதிகா Read More

“நாம் தமிழர் கட்சி” மாநாடு பற்றி சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் …

“நாம் தமிழர் கட்சி” மாநாடு பற்றி சீமான் Read More

யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ்

இளைஞர்களை மெய்சிலிர்க்கும் இசையால் தன்வசம் இழுத்த ‘இளைய’ ராஜா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் கோலாகலமான இசை நிகழ்ச்சி  மே 9 ஆம் தேதி மாலை  திருநெல்வேலியின் பெல்பின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கில் குழுமியிருந்த ரசிகர்களின் கரகோஷத்தின் வரவேற்பில் …

யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ் Read More

500 வது எபிசோடில் ராஜ் டிவியின் ‘வெள்ளித்திரை’ திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘வெள்ளித்திரை’. இந்த நிகழ்ச்சியில் திரையுலகில் தினமும் நடைபெறும் சம்பவங்கள்  செய்திகளாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது . மேலும், திரையுலகிற்கு வரும் புதுமுகங்களை அறிமுகப் படுத்தும் ‘புதுமுகம் …

500 வது எபிசோடில் ராஜ் டிவியின் ‘வெள்ளித்திரை’ திரையுலக பிரபலங்கள் வாழ்த்து! Read More