நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா!

தென்னிந்திய  நடிகர்  சங்கத்தில் 30 வருடங்களாக முறைப்படுத்தாமல் இருந்த உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் “குருதட்சணைத்”திட்டம் . கடந்த மாதம் முதல் கட்டமாக சென்னையில் நடிகர்  சிவக்குமார், நடிகை சச்சு,மேனகா …

நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா! Read More

குறளரசன் இசையமைத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ஆடியோ உரிமை ஒன்றரை கோடிக்கு விற்பனை!

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன்,நயன்தாரா, ஆன்ட்ரியா,சூரி நடித்திருக்கும் “இது நம்ம ஆளு”படத்தின் பாடல் ஒலி நாடா உரிமை ரூபாய்  ஒரு  கோடி ஐம்பது லட்சம் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது, இப்படத்திற்கு டி,ராஜேந்தரின் இளைய மகனும் …

குறளரசன் இசையமைத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ஆடியோ உரிமை ஒன்றரை கோடிக்கு விற்பனை! Read More

பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது : கமல் கண்டிப்பான பேச்சு

பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது என்றும் தவறானவர்கள்தான் சினிமாவைக் குறை சொல்வார்கள் என்றும்   ஒரு விழாவில் கமல்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு; தமிழ்த் திரைப்பட  உலகில் ஆண்டு தோறும்  திறமையானவர்களைத் தேர்வு செய்து ‘வி4’ விருதுகள் …

பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது : கமல் கண்டிப்பான பேச்சு Read More

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்!

திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குநர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… ’’ பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக  பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடம் அவரோடு …

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்! Read More

அறிவழிப்பு தீவிரவாதம் பற்றி ஆராய்ச்சி செய்து எடுத்த படம் ‘ஆகம்’

ஜ்யோ ஸ்டார் என்டர் பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ஆராய்ச்சி செய்து எழுதி …

அறிவழிப்பு தீவிரவாதம் பற்றி ஆராய்ச்சி செய்து எடுத்த படம் ‘ஆகம்’ Read More

பயம் ஒரு பயணம்- இது ஒரு பேய்ப் படம்தான்!

ஆக்டோஸ்பைடர் புரடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் இருவரும் தயாரிக்க, பரத் , விஷாகா சிங் , மீனாக்ஷி தீட்ஷித் நடிப்பில் மணி ஷர்மா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பயம் ஒரு பயணம் .    “இது ஒரு …

பயம் ஒரு பயணம்- இது ஒரு பேய்ப் படம்தான்! Read More

ரஜினி பாராட்டிய போக்கிரி ராஜா !

ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் ’போக்கிரி ராஜா’. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். PTS Film International சார்பில் T.S.பொன்செல்வி …

ரஜினி பாராட்டிய போக்கிரி ராஜா ! Read More

விஷாலின் ‘ கதகளி ‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் !!

நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிறுபான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா …

விஷாலின் ‘ கதகளி ‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் !! Read More

விசாரணை படத்தை பாராட்டிய கமல்!

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “  சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய “ லாக்கப் “ …

விசாரணை படத்தை பாராட்டிய கமல்! Read More