அடிடா மேளம் ஒரு கல்யாண கலாட்டா கதை!

டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’ இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர்  வைக்கப்பட்டிருந்தது.படத்தின் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு ‘அடிடா மேளம்’ என்பதுதான் சரியான தலைப்பு …

அடிடா மேளம் ஒரு கல்யாண கலாட்டா கதை! Read More

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து!

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின் புகழ்பெற்ற இதழான ‘ மாத்ரு பூமி’ மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. …

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து! Read More

நெஞ்சம் மறப்பதில்லை ரீமேக் படமா?

கெளதம் வாசுதேவ் மேனன் , செல்வ ராகவன் இணையும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் வழங்கும் “ நெஞ்சம் மறப்பதில்லை”. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா , ரெஜினா கசான்றா , நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர். கதை …

நெஞ்சம் மறப்பதில்லை ரீமேக் படமா? Read More

இளமையை மீட்டெடுக்கும் ஓர் அற்புத நிலையம்…!

இளமையாக இருக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.. எப்பாடு பட்டேனும் அழகைத் தக்க வைத்துக் கொள்ளவும், இளமையை மீட்டெடுக்கவும் எல்லோரும் ஏதேனும் ஒரு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர்-நடிகைகள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் நாம் படிக்கிறோம். …

இளமையை மீட்டெடுக்கும் ஓர் அற்புத நிலையம்…! Read More

அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழுவினர்!

சினிமாவில் பால பாடம்  கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்கிற  காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர்.இனி அவருடன்! உங்கள் அறிமுகம்? “மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம், ஏ.ஆர்.காசிம் …

அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழுவினர்! Read More

சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு

சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா?  என்று ஒரு சினிமா விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேசினார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் ‘கணிதன்’. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் …

சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு Read More

‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி

கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து  மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க காத்திருக்கின்றனர் …

‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி Read More

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் ,தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை(சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி …

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் ,தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை! Read More

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள் தான் என்று ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் ரஜினி ரசிகர்களிடையே பேசினார். ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் …

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு Read More

73 வயதில் வயதில் ஏன் இப்படி? எஸ்.ஏ.சந்திரசேகரன் பற்றி ஆர்யா

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் 73 வயதில்முக்கிய நாயகனாக  நடித்துள்ள படம்’ நையப்புடை’ . அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா  நடைபெற்றது.  நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் …

73 வயதில் வயதில் ஏன் இப்படி? எஸ்.ஏ.சந்திரசேகரன் பற்றி ஆர்யா Read More