பெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா

வெளி அழகைப்பற்றி பெண்கள் கவலைப்படக்கூடாது. பட உலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்து இருப்பது தவறு அல்ல. சண்டை காட்சிகளில்அவர்கள்தான் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்’’ என்று நடிகை இஞ்சி இடுப்பழகி நாயகி அனுஷ்கா கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- ‘‘பெண்களில் பலர் வெளி அழகுக்கு …

பெண்கள் வெளிஅழகைப் பற்றிக் கவலைப்படக்கூடாது: இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா Read More

கமல் சுறு சுறு !ஒரே ஆண்டில் 4 படங்களில் நடித்து சாதனை !

திரை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கமல் இனி தனது படங்கள் விரைவாக வெளியாகும் என்று கூறி இருந்தார். அதற்கு ஏற்ப இந்த வருடம் மட்டும் கமலின் 4 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இதில் முதலில் வந்த கமலின் திரைப்படம் …

கமல் சுறு சுறு !ஒரே ஆண்டில் 4 படங்களில் நடித்து சாதனை ! Read More

தமிழ் நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார்கள்?-ஜாக்குவார் தங்கம் ஆவேசம்

வெள்ள நிவாரணத்துக்குத் தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்று  கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் ஒரு பட விழாவில் ஆவேசமாகக் கேட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் என் .முத்துக்குமார் தயாரிப்பில் ‘தென்னிந்தியன்’, ‘சூரத்தேங்காய்’ …

தமிழ் நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார்கள்?-ஜாக்குவார் தங்கம் ஆவேசம் Read More

‘உப்புக் கருவாடு’ வித்தியாசமான அனுபவம் : இயக்குநர் ராதாமோகன்

நாளை 27 ஆம் தேதி உலகெங்கும் வெளி வர இருக்கும் ‘உப்புக் கருவாடு’ ரசிகர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. இயக்குநர் ராதா  மோகனின் படங்கள் என்றாலே குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு  …

‘உப்புக் கருவாடு’ வித்தியாசமான அனுபவம் : இயக்குநர் ராதாமோகன் Read More

‘கள்ளன்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது!

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.   இயக்குநர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். …

‘கள்ளன்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது! Read More

விஜய் நடிக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது !

விஜய்   நடிக்கும் அடுத்த  படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது ! எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான …

விஜய் நடிக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது ! Read More

ஐஸ்வர்யா , ஓவியா பேய்களாக நடிக்கும் ஹலோ நான் பேய் பேசுறேன்!

அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி  தயாரித்துள்ள திரைப்படம் “ ஹலோ நான் பேய் பேசுறேன்”.இப்படத்தின் ஆடியோ  வெளியீட்டு விழா நடைபெற்றது.விழாவில் மூத்தபத்திரிகையாளர் தேவிமணி  ஆடியோவை வெளியிட்டார். இவ்விழாவில் நடிகர்கள் வைபவ் , நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா ,வி.டி.வி.கணேஷ் …

ஐஸ்வர்யா , ஓவியா பேய்களாக நடிக்கும் ஹலோ நான் பேய் பேசுறேன்! Read More

தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்!

 டாடா ஸ்கை, தனது மூன்றாம் கட்ட டிஜிட்டல்மயமாதலை, மிஸ்டு கால் பிரச்சாரம் மூலம் மேற்கொள்ள இருக்கிறது! பிரபல சினிமா நட்சத்திரம் தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பர படத்தின் மூலம், வாடிக்கையாளர்களை பழைய அனலாக் முறையிலிருந்து நவீன டிடிஹெச் நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு …

தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்! Read More

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ஆக்ஷன் படம் ‘ நையப்புடை’

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும்  ஆக்ஷன் படம்  ‘ நையப்புடை’.கேப்டன் விஜயகாந்த், ரகுமான், இளைய தளபதி விஜய் ஆகிய ஸ்டார் ஹீரோக்களை அறிமுகம் செய்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் கலைபுலி எஸ்.தாணு. இன்னொரு ஹீரோவாக கவிஞர் …

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ஆக்ஷன் படம் ‘ நையப்புடை’ Read More

‘உறுமீன்’ படத்துக்குத் தணிக்கைக் குழு பாராட்டு!

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் வரும் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன் மற்றும் ரேஷ்மி மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இயக்கம் சக்திவேல் பெருமாள்சாமி, …

‘உறுமீன்’ படத்துக்குத் தணிக்கைக் குழு பாராட்டு! Read More