எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்!

ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷாம் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆக்கோ’. படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ‘எனக்கென யாரும் இல்லையே” என்ற ஒற்றை பாடல் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் …

எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்! Read More

தனது 25 வது படம் பற்றி ஆர்யா!

தனது  25 வது படம் பற்றி ஆர்யா ஊடக நண்பர்களுக்கு எழுதியிருப்பதாவது, மீடியா நண்பர்களுக்குஆர்யாவின் வணக்கமும் அன்பும்… நம்ம ஊருக்கு மெட்ரோ ட்ரெய்ன் வந்திருச்சு… நூற்று நாலு டிகிரி வெயில் குறைஞ்சு கொஞ்சம் மழையும் வந்திருச்சு. அடுத்து என்ன… நம்ம படத்தோட …

தனது 25 வது படம் பற்றி ஆர்யா! Read More

ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘மகதீரா’

தெலுங்கில் ராம்சரண் – அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்து அமோக வெற்றி பெற்ற “ எவடு “ என்ற படமே தமிழில் “மகதீரா “ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப் படுகிறது. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், எமி ஜாக்சன், …

ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘மகதீரா’ Read More

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை தொடக்க விழா!

திரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர்.கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு  அறக்கட்டளையை   அவருடைய சீடரூம், உலக நாயகனுமான பத்ம பூஷன் திரு.கமல்ஹாசன் அவர்கள் துவக்க இருக்கிறார். இயக்குநர் சிகரம் நடித்த ”உத்தம வில்லன்” திரைப்படம் …

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை தொடக்க விழா! Read More

த்ரிஷா இல்லனா நயன்தாரா டிரைலர் வெளீயீட்டு விழா !

Cameo Films CJ ஜெயகுமார் தயாரிப்பில் GV பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் , VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ள “த்ரிஷா இல்லனா நயன்தாரா”  திரைப்படத்தின் டிரைலர்  வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைபுலி S தாணு, இயக்கு;ர்கள் …

த்ரிஷா இல்லனா நயன்தாரா டிரைலர் வெளீயீட்டு விழா ! Read More

இசைக்கு இன்னொரு இரட்டையர்கள் விவேக்-மெர்வின்

ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிட ‘Film Department’ சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் ஜெய், சுரபி நடித்திருக்குக்கும் ‘புகழ்’ படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. தனது உதவி இயக்குநரான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புகழ்’ திரைப்படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குநர் …

இசைக்கு இன்னொரு இரட்டையர்கள் விவேக்-மெர்வின் Read More

டூமா கோலி திரைப்படத்தின் பூஜை !

அறிமுக இயக்குநர் பாபு இயக்கத்தில் டூமா கோலி திரைப்படத்தின் பூஜை  சென்னை ஏவிஎம்-ல் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். வாழும் தெய்வம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் டூமா கோலி படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் …

டூமா கோலி திரைப்படத்தின் பூஜை ! Read More

காமராஜ் படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ- எம்.பியும் கட்டாயம் பார்க்க வேண்டும் :காந்தியின் செயலாளர் கல்யாணம்

காமராஜ் படத்தின் டீசரை வெயிட்டு பேசிய மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம்…இந்த படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ- எம்.பியும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார். அவர் பேசும் போது”காமராஜர் மாதிரி ஒவ்வொரு அரசியல் வாதியும் இருந்தால் இந்த நாடு எப்பொழுதோ முன்னேறி …

காமராஜ் படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ- எம்.பியும் கட்டாயம் பார்க்க வேண்டும் :காந்தியின் செயலாளர் கல்யாணம் Read More

ஜப்பான் -மலேசியாவில் பிரஷாந்தின் சாஹசம் பட பாடல் காட்சிகள் !

பிரசாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘சாஹசம்’. இப்படத்தில் அமண்டா என்ற புதுமுக நாயகி அறிமுகமாகியிருக்கிறார். மேலும், ஹாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுதவிர, நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், …

ஜப்பான் -மலேசியாவில் பிரஷாந்தின் சாஹசம் பட பாடல் காட்சிகள் ! Read More

நான் கொடுப்பவன்தானே தவிர கேட்பவன் அல்ல : இளையராஜா பேச்சு

மேடைமெல்லிசை மற்றும் தொழில்நுட்ப க்கலைஞர்கள் தலைமைசங்கம் சார்பாக 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர்வாணிமஹாலில் “இசைஞானிஇளையராஜா” அவர்கள்அழைப்பின் பேரில் மெல்லிசைத்துறை பற்றிய ஒரு ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. இப்பெருமைக்குரிய கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மெல்லிசைக்குழு நடத்தும்தலைவர்கள் மற்றும்   மாவட்ட சங்கநிர்வாகிகள் கலந்து …

நான் கொடுப்பவன்தானே தவிர கேட்பவன் அல்ல : இளையராஜா பேச்சு Read More