அனுஷ்காவுடன் ஆர்யா நடிக்கும் புதிய படம் தொடக்கம் !

PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero) புதிய  படத்தில் ஆர்யா, அனுஷ்கா , மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதா பாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ருதி ஹாசன் கௌரவ …

அனுஷ்காவுடன் ஆர்யா நடிக்கும் புதிய படம் தொடக்கம் ! Read More

ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் லாரன்ஸ் ஏற்பாடு!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் கட்டி இருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது. மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான பிப்ரவரி 25 ம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொண்டாடத்  …

ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் லாரன்ஸ் ஏற்பாடு! Read More

மகளிர் தினத்தையொட்டி மாபெரும் மராத்தான் போட்டி!

ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்ற முண்டாசுக் கவிஞனின் வரிகளுக்கு ஏற்ப இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகின்றனர். மகளிரின் மாண்பை போற்றும் விதமாக ஆண்டுதோறும்மார்ச் மாதம் 8-ந் …

மகளிர் தினத்தையொட்டி மாபெரும் மராத்தான் போட்டி! Read More

வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி

வெளிப்புறப் படப்பிடிப்பில்  ஒரு கதாநாயகி நடிகை வாந்தி எடுத்தார்.அதைப் பார்த்து படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்தனர்.இது பற்றிய விவரம் வருமாறு: சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். …

வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி Read More

சண்டமாருதம் படக் குழுவினருக்கு சரத்குமார் விருந்து !

வெங்கடேஷ் இயக்கத்தில் புரட்சி திலகம் சத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் ” சண்டமாருதம் ” படம்  வெள்ளியன்று உலகமுழுவதும் 320 திரையரங்குகளில் வெளியானது. படு கர்ஷியலாகவும் ,எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் விதமாக படம் இருப்பதால் நேற்று மாலையே கூடுதலாக 70 …

சண்டமாருதம் படக் குழுவினருக்கு சரத்குமார் விருந்து ! Read More

இளையராஜாவின் 1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நடிக்கிறார்!

இளையராஜாவின்  1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ இதில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நாயகனாக நடிக்கிறார்! ரஜினி கமல் ஸ்ரீதேவி மற்றும் இயக்குநர் பாரதிராஜா கூட்டணியில்1977 ல் வெளிவந்து அனைத்து தமிழ் ரசிகர்களாலும் இன்றளவும் பேசப்படுகின்ற படம் ’16 வயதினிலே ‘.இத் …

இளையராஜாவின் 1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நடிக்கிறார்! Read More

தனுஷுடன் தகராறா : சிவகார்த்திகேயன் மறுப்பு

‘மான் கராத்தே’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் 7வது படம் ‘காக்கி சட்டை’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் …

தனுஷுடன் தகராறா : சிவகார்த்திகேயன் மறுப்பு Read More

ரஜினி கமலிடம் சண்டை போட்ட அனுபவங்கள் ! படவிழாவில் எஸ்.பி.முத்துராமன் ருசிகரம்

ரஜினியிடம் கமலிடம் சண்டை போட்ட அனுபவங்கள் பற்றி மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு படவிழாவில் பேசினார். திருமாருதி பிக்சர்ஸ் சார்பில் மாருதி Tபாலகிருஷ்ணன் தயாரிக்கும் படம்’விரைவில் இசை’. அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் …

ரஜினி கமலிடம் சண்டை போட்ட அனுபவங்கள் ! படவிழாவில் எஸ்.பி.முத்துராமன் ருசிகரம் Read More

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்!

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் உருவாகியுள்ள படம்  ‘அவளுக்கென்ன அழகிய  முகம்’. எம்.எஸ். கதிரவன் என்கிற  22 வயது  இளைஞர்  தயாரிக்கிறார்.பொறியியல் கல்லூரி மாணவர் இவர். இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி …

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்! Read More

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’

குற்ற பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்கு அவன் மேற்கொள்ளும் கஷ்டங்களையும் கூறும் கதை ‘தொப்பி’. ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் இது.  இப்படத்தை இயக்குநர் …

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’ Read More