தமிழ் – தெலுங்கு என இரு மொழியிலும் கலக்கும் ஜிப்ரான்!

இசையமைப்பாளர் ஜிப்ரான் மென்மையான சிரிப்பும், தன்மையான பேச்சும் கொண்டவர் சமீபத்தில் தமிழில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’, தெலுங்கில் வெளிவந்த ‘ஜில்’ படங்களின் இசைக்கு ரசிகர்கள் தந்த ஆதரவைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்து …

தமிழ் – தெலுங்கு என இரு மொழியிலும் கலக்கும் ஜிப்ரான்! Read More

இலவச திருமணங்களைக் கிண்டலடிக்கும் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது ‘

ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ்  ராமாபுரம் ராஜேஷ் வழங்கும்  “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா  கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரக்ஷன்  நடிக்கிறார். கதாநாயகியாக சாரா தேவா  நடிக்கிறார். மற்றும் நிழல்கள்ரவி, சிங்கம்புலி, …

இலவச திருமணங்களைக் கிண்டலடிக்கும் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது ‘ Read More

6வது நோர்வே தமிழ் திரைப்பட விழா 2015 – தமிழர் விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகராக சித்தார்த் தேர்வு!

6வது நோர்வே தமிழ் திரைப்பட விழா 2015 -ஐ முன்னிட்டு  தமிழர்  விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த  நடிகராக சித்தார்த் தேர்வாகியுள்ளார்.சிறந்த திரைப் படமாக “குக்கூ” தேர்வாகியுள்ளது. நோர்வேயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் நோர்வே  சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் …

6வது நோர்வே தமிழ் திரைப்பட விழா 2015 – தமிழர் விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகராக சித்தார்த் தேர்வு! Read More

கே.பாலசந்தர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23-ம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் பல்வேறு படங்களை தயாரித்து வெளியிட்டு …

கே.பாலசந்தர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது! Read More

ஒரு திருட்டுப்பயலின் கதை ‘ இரவும் பகலும் வரும்’ மார்ச் 20 -ல் வரும்!

எஸ். தணிகைவேல் வழங்கும் RSSS Pictures, ஸ்கை டாட் பிலிம்ஸ் பாலசுப்ரமணியம் பெரியசாமி அவர்களின் தயாரிப்பில், பாலா ஸ்ரீராம் இயக்கத்தில், “அங்காடி தெரு” மகேஷ் மற்றும் அனன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “இரவும் பகலும் வரும்” வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு …

ஒரு திருட்டுப்பயலின் கதை ‘ இரவும் பகலும் வரும்’ மார்ச் 20 -ல் வரும்! Read More

பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது!

இயக்குநர் பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து ஏற்பட்டதால்  நடிகர் இயக்குநர் M.சசிகுமாருக்கு கை முறிந்தது! இயக்குநர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் M.சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி …

பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது! Read More

நடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்தேன் : டப்பிங் கலைஞர் ராமு

திரைப்படம் என்பது கூட்டுமுயற்சி, பலரது உழைப்பில் விளைந்து, வியர்வையில் நனைந்துதான் அது உருவாகிறது. சினிமாவில் 24துறையினர் பணியாற்றுகின்றனர். முகம் தெரிவது சிலர்தான். திரைக்குப்பின் இருந்து உழைப்பவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் பின்னணிக் குரல் கலைஞர்கள். படம் பார்க்கும் …

நடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்தேன் : டப்பிங் கலைஞர் ராமு Read More

அஜித் விஜய்யை மோதவிட்டுள்ள இயக்குநர் சாமி!

தல தளபதியை மோதவிட்டுள்ளார் இயக்குநர் சாமி! வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ‘கங்காரு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் . சாமி இயக்கியுள்ளார்.   அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக   ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். தம்பிராமையா, …

அஜித் விஜய்யை மோதவிட்டுள்ள இயக்குநர் சாமி! Read More

நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சக்கை போடு போட்டது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று “சிருனவ்வுல சிருஜலு” என்ற பெயரில் …

நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி” Read More

மார்க்கெட் இழந்த நடிகையா லட்சுமி ப்ரியா?

சினிமாவில் வாய்ப்பு தேடுவது , போராடுவது தொடர்பான கதை ஒன்று படமாகியுள்ளது அதுதான் ‘கள்ளப்படம்’. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் ஜெ.வடிவேல் இயக்கியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின் இந்த நால்வரும் படக்குழுவின் பிரதான …

மார்க்கெட் இழந்த நடிகையா லட்சுமி ப்ரியா? Read More