All
அப்பாதான் என் கதாநாயகன்: மனம் திறக்கிறார் விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக் கொண்டு நம்பிக்கை இயக்குநராக இப்போது அமர்ந்து இருக்கிறார்.அவர் இயக்கிய ‘கோலி சோடா’ படம் வணிக ரீதியிலான வெற்றியாலும் விமர்சகர்களின் வரவேற்பாலும் பேசப்பட்டது. ‘கோலி சோடா’ படம் எளியவர்கள் …
அப்பாதான் என் கதாநாயகன்: மனம் திறக்கிறார் விஜய் மில்டன் Read More
ஊர் ஊராக, நாடு நாடாக பல கட்டங்களாக கட்டம் கட்டி நடக்கும் ‘சகாப்தம்’ படப்பிடிப்பு!
‘சகாப்தம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் பொள்ளாச்சி,வால்பாறை,ஆழியார் டேம் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இங்கே ஒரு டூயட் பாடல் படமாக்கப்பட்டது இதற்கு மாஸ்டர் ஹபீப் நடனம் அமைக்க நாயகன் சண்முகபாண்டியனும்,நாயகி நேஹா ஹிங்கும் கலந்துகொண்டார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 15 …
ஊர் ஊராக, நாடு நாடாக பல கட்டங்களாக கட்டம் கட்டி நடக்கும் ‘சகாப்தம்’ படப்பிடிப்பு! Read More
வி4 விருதுகள் வழங்கும் விழா 2015!
இந்திய சினிமாவின் 102-வது ஆண்டை முன்னிட்டும் தமிழ் சினிமாவின் 83-வது ஆண்டை கொண்டாடும் வகையிலும் தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை ‘வி4’ விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது. இதற்கான விழா வரும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டில் காமராஜர் அரங்கத்தில் …
வி4 விருதுகள் வழங்கும் விழா 2015! Read More
சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது!
சேரன் ‘சினிமா டு ஹோம்’ என்ற அமைப்பை சமீபத்தில் தொடங்கினார். இதன் மூலம் புது பட சி.டி.க்கள் படம் தியேட்டர்களில் ரிலீசாகும் அன்றே வீடுகளில் சப்ளை செய்யப்படும் என்று அறிவித்தார். சினிமா டு ஹோம் பற்றி சேரன் இன்று ஊடகங்களிடம் விளக்கம் …
சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது! Read More
லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் -‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள்
சமீப நாட்களாக ‘கோச்சடையான்’ சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் ஊடகங்களை …
லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் -‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள் Read More
கமல், விஜய் பங்கேற்கும் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடக்கிறது!
தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA சார்பாக கடந்த 9 ஆண்டுகளாக சிறந்தபடங்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களில் சிறந்த படைப்புகளை அளித்தவர்களை தேர்ந்தெடுத்து சிகாஅவார்ட்ஸ் (SICA Awards) என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. 10-வது ஆண்டின் …
கமல், விஜய் பங்கேற்கும் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடக்கிறது! Read More
