All
வெட்டி வாலிபனாக ‘வெள்ளக்கார துரை’ விக்ரம்பிரபு
1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், …
வெட்டி வாலிபனாக ‘வெள்ளக்கார துரை’ விக்ரம்பிரபு Read More
சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடத்தேர்வான 12 தமிழ்ப்படங்கள்!
ஒவ்வோராண்டும் சென்னையில் சர்வதேசதிரைப்படவிழா கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தஆண்டும்வருகிறடிசம்பர்18ந்தேதி12வதுசென்னை சர்வதேச திரைப்படவிழா சென்னையில் தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்தவிழாவில் 45 நாடுகளில்இருந்து 170 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. இதில்கேன்ஸ், …
சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடத்தேர்வான 12 தமிழ்ப்படங்கள்! Read More
நான்கு வாரிசுகள் இணையும் ‘வை ராஜா வை’ கூட்டணி!
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘வை ராஜா வை’.கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து …
நான்கு வாரிசுகள் இணையும் ‘வை ராஜா வை’ கூட்டணி! Read More

