All
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு!
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். …
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு! Read More
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் அடிக்கல் நாட்டி , கமல் , ரஜினி வாழ்த்து…!!
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர்,பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். …
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் அடிக்கல் நாட்டி , கமல் , ரஜினி வாழ்த்து…!! Read More
12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’ – செய்தியாளர்களிடம் ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!
தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் பேசினார். வரும் ஏப்ரல் …
12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’ – செய்தியாளர்களிடம் ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு! Read More
என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேதனை வேண்டுகோள்!
தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், …
என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேதனை வேண்டுகோள்! Read More
தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. திடீர்த் திருப்பமாக சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட த் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்த டி.சிவாஅம்மனுவைத் திரும்பப் பெற்று, …
தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை! Read More
ஒரு படம் தனக்குத் தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்: இயக்குநர் தனுஷ்.
நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குநராக களமிறங்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா,சாயா சிங்,செண்ட்ராயன் உள்பட …
ஒரு படம் தனக்குத் தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்: இயக்குநர் தனுஷ். Read More
பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்!
நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் மறைந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு திரைத்தகவல் சேகரிப்பவராக , வரலாற்றாளராக பிலிம் நியூஸ் ஆனந்தன் என்கிற ஆளுமையை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் மீது மதிப்பு உண்டு. அவரது சேவை மீது …
பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்! Read More
