ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் – கே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி- டி.ராஜேந்தர் புதிய கூட்டணி!

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி S.அகோரம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் புதிய படம் இயக்குகிறார் அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமான படம் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் …

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் – கே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி- டி.ராஜேந்தர் புதிய கூட்டணி! Read More

அமலாபாலுக்கு அவார்டு நிச்சயம் : தனுஷ் பேச்சு

அமலாபாலுக்கு தேசியவிருது கிடைக்கும்என்று  நடிகர் தனுஷ்   தனது படவிழாவில் பேசினார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பல வெற்றிப்படங்களையும் விருதுப் படங்களையும் தயாரித்த நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் இப்போது உருவாகியிருக்கும் படம்  ‘ அம்மா கணக்கு’.இது இந்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்ற …

அமலாபாலுக்கு அவார்டு நிச்சயம் : தனுஷ் பேச்சு Read More

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா?  என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் கார்த்திக் சுப்பராஜுக்கு பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: ‘இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் …

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம் Read More

‘அட்ரா மச்சான் விசிலு’ படம் ரஜினியை கிண்டல் செய்கிறதா?

ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த …

‘அட்ரா மச்சான் விசிலு’ படம் ரஜினியை கிண்டல் செய்கிறதா? Read More

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி

அண்மையில் வெளியாகியுள்ள ‘பென்சில்’ படத்தில் ஜீ.வி. பிரகாஷ்– ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி. இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது     போல நல்ல …

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி Read More