நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி

அண்மையில் வெளியாகியுள்ள ‘பென்சில்’ படத்தில் ஜீ.வி. பிரகாஷ்– ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி. இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது     போல நல்ல …

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி Read More

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரக்கலை அருங்காட்சியகம்!

கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரக்கலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்குக் கிடைத்த அமோக வரவேற்பினைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள  39வது சென்னை புத்தகக் …

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரக்கலை அருங்காட்சியகம்! Read More

‘இது நம்ம ஆளு‬ ‘விமர்சனம்

இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான். கதை என்று எதுவுமே இல்லை. எனவே கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் வழியில்லை. ஆண்ட்ரியாவை ஏன் சிம்பு காதலித்தார்… பிரிந்தார் …

‘இது நம்ம ஆளு‬ ‘விமர்சனம் Read More

ஆண்டரியா அரேபியக் குதிரையா?- இயக்குநர் ராமின் தரமணி ரகசியம்

அடங்க மறுக்கிற நேர்மையான ஓர் அரேபியக் குதிரை அடக்க நினைக்கிற ஒரு சராசரி நோஞ்சான் வீரன்’ இதுவே தரமணி என்கிற  இயக்குநர் ராம் ‘தரமணி’ பற்றிக் கூறும்போது ”என்னுடைய மூன்றாவது படம் தரமணி. . முழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய …

ஆண்டரியா அரேபியக் குதிரையா?- இயக்குநர் ராமின் தரமணி ரகசியம் Read More

சினிமா பற்றிய மூடநம்பிக்கைகளை குழி தோண்டிப் புதைக்க வேண்டும்: நாசர் பேச்சு

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் thesica.in இணையதளம் தொடக்க விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில்  நடந்தது. இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முதல் உறுப்பினர்  எம்.ஏ.இரானி,தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன்,நடிகர் சங்கத் தலைவர் நாசர்  ஆகியோர் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்கள். விழாவில் தென்னிந்திய …

சினிமா பற்றிய மூடநம்பிக்கைகளை குழி தோண்டிப் புதைக்க வேண்டும்: நாசர் பேச்சு Read More