All
தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்!
டாடா ஸ்கை, தனது மூன்றாம் கட்ட டிஜிட்டல்மயமாதலை, மிஸ்டு கால் பிரச்சாரம் மூலம் மேற்கொள்ள இருக்கிறது! பிரபல சினிமா நட்சத்திரம் தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பர படத்தின் மூலம், வாடிக்கையாளர்களை பழைய அனலாக் முறையிலிருந்து நவீன டிடிஹெச் நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு …
தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்! Read More
அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற …
அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு Read More
நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை
நடிகர் சங்கம் பற்றி புரளி கிளப்பி பரப்பப்படுவதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும் செய்ய இயலாது , அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை …
நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை Read More
நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான.நாசர்,.கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உடன் இருந்தார்.
நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு! Read More
தமிழ்ச் சினிமா கதாநாயகன் நீரில்மூழ்கி மரணம்!
க க க போ படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவந்தனர். இன்று …
தமிழ்ச் சினிமா கதாநாயகன் நீரில்மூழ்கி மரணம்! Read More
விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியன் இணைந்து ‘தமிழன் என்று சொல் ‘எனும் படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் …
விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “ Read More
பிரபு நடிக்கும் புதிய படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ !
நடிகர் பிரபுவும் ராம்குமாரும்இணைந்து ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வரும் நிலையில், இவர்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதிய தயாரிப்பாளர் உருவாகியிருக்கிறார். ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி துஷ்யந்த் இணைந்து …
பிரபு நடிக்கும் புதிய படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ ! Read More

