‘கல்தா’விமர்சனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வோ அல்லது எதிர்ப்போ வலுவாக ஒலிக்காத நிலையில், முதல் …

‘கல்தா’விமர்சனம் Read More

’காட் ஃபாதர்’ விமர்சனம்

ஒரு சிங்கம் தன் குட்டியைக் காப்பாற்ற ஒரு மான் குட்டியை வேட்டையாடத் துடிக்கிறது. சிங்கத்திடம் இருந்து மான் எப்படி தன் குட்டியைக் காப்பாற்றுகிறது என்பதுதான் ‘காட் ஃபாதர் ‘கதை. இறுதியில் சிங்கத்தின் பசி ஜெயித்ததா ?மானின் பயம் ஜெயித்ததா என்பது தான் …

’காட் ஃபாதர்’ விமர்சனம் Read More

’ராஜாவுக்கு செக்’விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) நீண்ட நேரம் தூங்கும் வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா …

’ராஜாவுக்கு செக்’விமர்சனம் Read More

’பட்டாஸ்’ விமர்சனம்

தனுஷ் அப்பா மகன் வேடத்தில் நடித்திருக்கும் படம். ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ என  பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, எளிமையான ஒரு  கதையோடு வந்திருக்கிறார் அப்பா திரவிய பெருமாள் ’அடிமுறை ’என்கிற தமிழரின் பழைய வீரக்கலையின் நுட்பங்களைத் …

’பட்டாஸ்’ விமர்சனம் Read More

‘தர்பார்’ விமர்சனம்

அரசியல் அதிகார பின்புலத்துடன் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போதை போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீஸ் கமிஷனரான ரஜினி ,சக்கர வியூகம் அமைத்து வேரோடு அழிப்பதுதான் கதை. இதற்காக ரஜினி எடுக்கும் முயற்சிகளும் சந்திக்கும் சவால்களும்தான் தர்பார் படம் கதை செல்லும் …

‘தர்பார்’ விமர்சனம் Read More

‘நான் அவளை சந்தித்த போது’ விமர்சனம்

 விருப்பமின்றி கட்டாயத்தாலி கட்டி மாப்பிள்ளையாக்கப்பட்ட ஒரு நாயகனின் கதை அல்லது சினிமாவில் கனவோடு இருக்கும் உதவி இயக்குநரின் கதை தான் இந்த ‘நான் அவளை சந்தித்த போது’ படம்.  சந்தோஷ் பிரதாப் ( மூர்த்தி  ), சாந்தினி ( குமாரி ) …

‘நான் அவளை சந்தித்த போது’ விமர்சனம் Read More

‘தம்பி’ விமர்சனம்

நாயகன் கார்த்தி கோவாவில் ஒரு திருடனாக சகல கெட்ட சகவாசங்களோடு வாழ்க்கையைக் கழித்து வருகிறார். ஒரு நாள் அவரை போலீஸ் துரத்த பின் அவரது வாழ்க்கையே மாறிப்போகிறது. மேட்டுப்பாளையத்தில் வசிக்கும்  பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை …

‘தம்பி’ விமர்சனம் Read More

’கைலா’ விமர்சனம்

பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கைலாவைத் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சர்வதேச கராத்தே பயிற்சியாளர்  பாஸ்கர் சீனுவாசன். அறிமுக இயக்குநரான பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கைலா’ எப்படி …

’கைலா’ விமர்சனம் Read More

‘சாம்பியன்’ விமர்சனம்

 இயக்குநர் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக்குழு ‘படத்தில் கபடியையும் ‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட்டையும் பின்புலமாக வைத்து திரைப்படமாக உருவாக்கியதைப் போல கால்பந்து விளையாட்டின் பின்புலத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘சாம்பியன்’. தன் படங்களில் விளையாட்டின் பின் உள்ள அரசியலையும் திறமைக்கு எதிராக  முரண்பாடுகளையும் சொல்லியிருப்பார். …

‘சாம்பியன்’ விமர்சனம் Read More

‘ தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்

 அஸ்ட்ராலஜி மேல் நம்பிக்கை உள்ள நாயகனுக்கும் அஸ்ட்ரானமி மேல் ஆர்வமுள்ள  நாயகிக்கும் காதல் .அதாவது செவ்வாய் தோஷம் பார்க்கும் நாயகனுக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல நினைக்கும் நாயகிக்கும் இடையில் நிகழும் காதல் அதன் போக்கு முடிவு பற்றிய கதைதான் தனுசு ராசி …

‘ தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம் Read More