‘தண்ணி வண்டி’ விமர்சனம்

‘கலையாத நினைவுகள்’, சத்யராஜ் நடித்த ‘அடாவடி’ போன்ற படங்களைத் தயாரித்த ஶ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் ஜி.சரவணா  தயாரித்திருக்கும் படம் ‘தண்ணி வண்டி’.திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக்க வித்யா. இந்தப் படத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா கதாநாயகனாக …

‘தண்ணி வண்டி’ விமர்சனம் Read More

‘ஊமைச் செந்நாய்’ விமர்சனம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய புகழ்பெற்ற நாவல் ஊமைச்செந்நாய்இந்தத் தலைப்பைக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இது.படம் ஆரம்பிக்கும் போது ஜெயமோகனுக்கு நன்றி கார்டும் போடுகிறார்கள். மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, கஜராஜ் உள்ளிட்டோர் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் சினிமா ஊமைசெந்நாய். …

‘ஊமைச் செந்நாய்’ விமர்சனம் Read More

‘3.33 ‘ விமர்சனம்

இது ஓர் உளவியல் ரீதியான படம்.. வித்தியாசமான கோணத்தில் கொடுத்திருக்கிறார், இயக்குநர் நம்பிக்கை சந்துரு. பிக்பாஸ் புகழ் சாண்டி, லோன் வாங்கி ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென இருப்பவர். கதையின் படி கணவனால் கைவிடப்பட்ட சகோதரி, சகோதரியின் மகள் மற்றும் தாய் …

‘3.33 ‘ விமர்சனம் Read More

‘க்’ விமர்சனம்

நாயகன் யோகேஷ் ஒரு கால்பந்து வீரர். அவருக்கு விளையாட்டின் போது அடிபட்டத் தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்குள்ள ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதைப் பார்க்கிறார கொலையைத் தான் பார்த்ததாகப் போலீஸ் …

‘க்’ விமர்சனம் Read More

‘ஆன்டி இண்டியன்’ விமர்சனம்

எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும் தனது கருத்துக்களை விமர்சனமாகத் தயங்காமல் முன் வைப்பவர் தான் ப்ளூ சட்டை மாறன். அவரது வீடியோக்களை பார்த்து பலரும் அவரை திட்டியவர்களும் உண்டு. படம் இயக்கினால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்று பலரும் அவரை …

‘ஆன்டி இண்டியன்’ விமர்சனம் Read More

‘மட்டி’ விமர்சனம்

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் ‘மட்டி’.முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ஆறு மொழிகளில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழிலும் உருவாகியுள்ளது. மட்டி படத்தின் கதை மிகவும் எளிமையானது. அண்ணன் தம்பி இருவரும் …

‘மட்டி’ விமர்சனம் Read More

‘ஜெயில் ‘ விமர்சனம்

தனது ’வெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவசந்தபாலன், இப்போது ‘ஜெயில்’ படத்தில் அவரைக் கதாநாயகனாக்கி இருக்கிறார். நகர்ப்புறத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்திருந்த சென்னையின் பூர்வீகக் குடிகளை, அவர்கள் காலகாலமாக வசித்திருந்த வாழ்விடங்களில் இருந்து அகற்றிச் சென்னைக்கு 30 கி.மீ தள்ளி மறு …

‘ஜெயில் ‘ விமர்சனம் Read More

‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ விமர்சனம்

100 கோடி ரூபாய் பொருட் செலவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் மரைக்காயர் (அரபிக் கடலின் சிங்கம்).சிறந்த படம், …

‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ விமர்சனம் Read More

‘சித்திரைச் செவ்வானம்’ விமர்சனம்

பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ‘ஸ்டண்ட் சில்வா’ முதல் முறையாக இயக்குநராகியுள்ள படம். சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் ,சிறுமி மானஸ்வி, ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா …

‘சித்திரைச் செவ்வானம்’ விமர்சனம் Read More

‘ராஜவம்சம்’ விமர்சனம்

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் ,நிக்கிகல்ராணி , ராதாரவி ,தம்பி ராமையா ,விஜயகுமார் , சதிஷ் , மனோபாலா, சிங்கம்புலி , யோகிபாபு , ஆடம்ஸ் , சரவணசக்தி, ,ரமணி , ராஜ்கபூர் ,தாஸ் , நமோநாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் …

‘ராஜவம்சம்’ விமர்சனம் Read More