‘ஆம்பள’ விமர்சனம்

தன் அம்மாவிடம் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் அப்பாவின் கதையைக் கேட்கிறார் விஷால். அப்பாவைத்தேடிச் சந்திக்கிறார்.பிரிந்த காரணம் அறிகிறார். சொத்துக்கள் எல்லாம் மீட்க வேண்டும், பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்றால், என் தங்கைகளுக்கு மூன்று பெண்கள் உள்ளனர். அவர்களை காதலித்து திருமணம் …

‘ஆம்பள’ விமர்சனம் Read More

‘ஐ’ விமர்சனம்

தன் உடல் திறன் காட்டும் கனவிலிருக்கிற நாயகனின் உடல் அழகை, உருக்குலைத்து சின்னா பின்னமாக்கும் ஒரு கும்பலை எப்படி அதே உருக்குலைந்த உடம்போடு திருப்பித்தாக்கி பழிவாங்குகிறான் என்பதுதான் கதை. நடிப்பு அசுரன் விக்ரம், ஆங்கில அழகி எமி ஜாக்சன், பிரமாண்ட இயக்குநர் …

‘ஐ’ விமர்சனம் Read More

‘கப்பல்’ விமர்சனம்

பள்ளி வயது முதல் வைபவ் மற்றும் நான்கு நண்பர்கள் இணைபிரியாதவர்கள். திருமணம் தங்கள் நட்புக்குத் தடையாக இருக்கும் என்பதால் திருமணம் செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து சத்தியம் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரான வைபவ் ,சென்னைக்கு வேலைதேடி வருகிறார். வந்த இடத்தில் சோனாக்ஷி …

‘கப்பல்’ விமர்சனம் Read More

‘கயல்’ விமர்சனம்

அழகான நாயகி .அவள் மீது முரட்டு வாலிபனின் கண்மூடித்தனமான காதல். .அவளை அடைய அவன் செல்லும் பாதையில் புவியியல் அழகுக் காட்சிகள் கொண்ட பிரதேசம். இடையிடையே இயல்பான நகைச்சுவைத்  தெறிப்புகள். சமூகச் சீர்கேடு மீது சீண்டல்கள்.  க்ளைமாக்ஸில் ஒரு அதிர்ச்சிக் காட்சி …

‘கயல்’ விமர்சனம் Read More

‘மீகாமன் ‘விமர்சனம்

கள்ளக் கடத்தல் மாபியா கும்பலில் ஊடுருவி அவர்களிடம் சேர்ந்து அவர்களை அழிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை. ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு வெளிநாட்டு போதை மருந்து  கொக்கைன் ஆயிரம் கிலோ வருகிறது அதை விற்க கைமாற்ற இரு கும்பலிடம் போட்டி.இந்நிலையில் …

‘மீகாமன் ‘விமர்சனம் Read More

‘வெள்ளக்காரதுரை’ விமர்சனம்

வேலை வெட்டியில்லாத விக்ரம்பிரபு சூரியின் ரியல் எஸ்டேட் பிசினசில் சேருகிறார். மொத்தமாக நிலம் வாங்கிய வகையில் சூரி ஏமாற்றப்படவே  தொழிலில் இழப்பு .வாங்கிய கடனுக்கு    வட்டி வரதனான ஜான் விஜய்யால்  சூரி அண்ட் கோ கடத்தப் படுகிறார்கள். வட்டி வரதன் வீட்டில் …

‘வெள்ளக்காரதுரை’ விமர்சனம் Read More

‘பிசாசு’ விமர்சனம்

பேய்க்கதைகள் என்றால் கெட்ட ஆவிகளாகத்தான் வர வேண்டுமா? நல்ல பேய் பிசாசும் உண்டு என்று நம்ப வைக்கிற கதை. படம் தொடங்கியதும் ஒரு கார் விபத்து நடக்கிறது டூவீலரில் போன பிரயாகா தூக்கி வீசப் படுகிறார். குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் அவரை …

‘பிசாசு’ விமர்சனம் Read More

‘அப்பா வேணாம்ப்பா ‘விமர்சனம்

ஒருவன் எப்படி குடியின் பிடியில் விழுகிறான். மெல்ல மெல்ல அந்தக்குடியின் கோரமான கரத்தில் சிக்கி எப்படி சின்னா பின்னாமாகிறான் விரும்பினாலும் திரும்பமுடியாத குகைப்பயணமாக அது எப்படி அவனை திசைமாற்றுகிறது என்பதே    ‘அப்பா வேணாம்ப்பா’படத்தின் முன் கதை. திருந்த நினைத்து அவன் எதிர்கொள்ளும் …

‘அப்பா வேணாம்ப்பா ‘விமர்சனம் Read More

‘காவியத்தலைவன்’ விமர்சனம்

நாடகமே உலகம், வாழ்க்கை என்றிருக்கும் ஒரு நாடகக் குழுவின் குறுக்கு வெட்டுத் தோற்றமே ‘காவியத்தலைவன்’ படம். ஆங்கிலப் படங்களிலிருந்து தரம் பிரித்து படம் எடுப்பவர்கள் மத்தியில் வாழ்க்கை அனுபவங்களில் சுரம்பிரித்து ரசிக்க வைக்கிற வசந்தபாலன்தான் இயக்கியுள்ளார்.இந்திய சுதந்திரத்துக்கு முற்பட்ட பிரிட்டிஷ் காலத்தில் …

‘காவியத்தலைவன்’ விமர்சனம் Read More

‘ஆ…’ விமர்சனம்

பேய் உண்டா இல்லையா இது காலம் காலமாக கேட்கப் படும் மில்லியன் டாலர் கேள்விதான். இதே கேள்வியை ஒருவன் கேட்கிறான். உண்டு, இல்லை என்று பதில்கள். உண்டு என்று நிரூபித்தால் தன் சொத்தில் பாதியைத் தருகிறேன் என்கிறான் அந்த மில்லியனர் வாலிபன். …

‘ஆ…’ விமர்சனம் Read More