‘மய்யம்’ விமர்சனம்

ஒரு ஏடிஎம் மையத்தில் நடக்கும் கதைதான் ‘மய்யம்’. ஒரு காதல் ஜோடி. வழக்கம் போல பெண் வீட்டில் எதிர்ப்பு இரவு ஒரு மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வரச்சொல்கிறாள் காதலி. இதே திட்டத்துடன் தன் நண்பனுடன் கிளம்புகிறான் காதலன். நள்ளிரவு செலவுக்குப் …

‘மய்யம்’ விமர்சனம் Read More

‘கத்துக்குட்டி’ விமர்சனம்

விவசாய விளை நிலங்கள் விலைபோகும் கொடுமைக்கு எதிரான படம். தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரியான நரேன், தன்னுடைய நண்பர் சூரியுடன் இணைந்து குடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இப்படி பொறுப்பில்லாமல் இருந்தாலும், விவசாயிகள் மீதும் விவசாய …

‘கத்துக்குட்டி’ விமர்சனம் Read More

‘கிருமி’ விமர்சனம்

ஜெபிஆர் பிலிம்ஸ் ரஜினி ஜெயராமன் தயாரிப்பில் அனுரசண் இயக்கியுள்ள படம். கதிர், ரேஷ்மிமேனன். சார்லி, தென்னவன் நடித்துள்ளனர்.. சார்லி ஒரு போலீஸ் இன்பார்மர். அவ்வப்போது போலீசுக்குத் தகவல் சொல்பவர். அதை வைத்து போலீஸ்காரர்கள் குற்ற செயல்களைக் கண்டு பிடிப்பர். அல்லது பேரம் …

‘கிருமி’ விமர்சனம் Read More

‘குற்றம் கடிதல்’ விமர்சனம்

ஒரு பள்ளி ஆசிரியை.  ஒரு மாணவனை அவசரப்பட்டு அடித்து விட அவனுக்கு அடிபட்டு விடுகிறது. கீழே விழுந்து மயக்கமாகிறான். ஊரில் இருந்தால் பிரச்சினை என்று பள்ளி நிர்வாகம் ஆசிரியையை  ஊரைவிட்டே போகச் சொல்லவே,கணவருடன் வெளியூர் சென்று விடுகிறார்.  ஆஸ்பத்திரியில் இருந்த மாணவன். …

‘குற்றம் கடிதல்’ விமர்சனம் Read More

‘மாயா’ விமர்சனம்

ஒரு பேய்ப் படத்தை தனியாகப் பார்ப்பவருக்கு ஐந்து லட்சம் பரிசு என்பதைக்கேள்விப்பட்டு தன் குடும்பச் சூழ்நிலையில் பணப் பிரச்சினையால் கணவரைப் பிரிந்து கைக்குழந்தையுடன் தவிக்கும் நயன்தாரா தன்னந்தனியாக பார்க்கச் சம்மதிக்கிறார். படத்தின் உதவிஇயக்குநர் , தடுத்தும் தனியாக இரவுக் காட்சி பார்க்கிறார். …

‘மாயா’ விமர்சனம் Read More

’49 ஓ’ விமர்சனம்

கவுண்ட மணியின் புகழ் பிம்பத்தையும் நக்கல் நையாண்டி பாணியையும் மட்டும் நம்பி உருவாகியுள்ள படம். விவசாயத்தைப் பலரும் மறந்து உணர்வு மரத்துப்போய் கிடக்கிற இச்சூழலில் விவசாய நிலங்கள் பற்றிய பிரச்சினையைப் படமாக்க நினைத்ததற்கே இயக்குநர் ஆரோக்கியதாஸை பாராட்டலாம். இந்த முழுநீளப் படத்தையும் …

’49 ஓ’ விமர்சனம் Read More

‘சவாலே சமாளி’ விமர்சனம்

அசோக் செல்வன் ,பிந்து மாதவி, ஜெகன், கருணாஸ், நாசர், எம். எஸ் பாஸ்கர், ஊர்வசி,ராட்டினம் சுவாதி நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கிள்ளார்.அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். தன் தங்கையைக் காணவரும் தோழிகளை வட்டமிடுவது அவர்களிடம் காதல் சொல்வது அசோக் செல்வனிண் பொழுதுபோக்கு. அப்படி வரும் ஒருவரான …

‘சவாலே சமாளி’ விமர்சனம் Read More

‘போக்கிரி மன்னன்’ விமர்சனம்

நடன இயக்குநர் ஸ்ரீதர் நாயகனாக நடித்துள்ள படம். ஸ்பூர்த்தி நாயகி, ராகவ்மாதேஷ் இயக்கியுள்ளார். ஏமாந்தவர்களிடம் சில்லறை பார்த்து நண்பர்களுடன் குடி கும்மாளம், அரட்டை என்று வேலை வெட்டியில்லாத ஸ்ரீதர், போலி கலப்பட மதுவுக்கு எதிராக போராடும் நாயகனாக மாறுவதுதான் கதை. பொறுப்பில்லாத …

‘போக்கிரி மன்னன்’ விமர்சனம் Read More

‘பாயும்புலி’ விமர்சனம்

ஆள்கடத்தி பணம் பறிக்கும் அநியாகக் கும்பலுக்கும் அவர்களை வேரறுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. இதுவே ஒருகட்டத்தில் இருதுருவங்களாக மாறிய அண்ணன் தம்பியின் கதையாகவும் பரிணமிக்கிறது. மொமொட போலீஸ் உடை மிடுக்கு விஷாலுக்கு நன்றாகவே பொருந்துகிறது. அரசியல் ஆசையில் …

‘பாயும்புலி’ விமர்சனம் Read More

‘தனி ஒருவன்’ விமர்சனம்

போலீஸில் ஐபி எஸ் ஆகி நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணும் ஜெயம்ரவி, ஐபி எஸ் படித்துமுடித்து சமூக விரோதிகளை அழிப்பதே கதை. படிக்கும் போதே தான் யாரென்று காட்டாமலேயே நாட்டுக்காக தீயசக்திகளை பிடிக்க போலீசுக்கு உதவுகிறார் ஜெயம்ரவி. ஐபிஎஸ் ஆகி அரசியல் …

‘தனி ஒருவன்’ விமர்சனம் Read More