‘சாக்கோ பார்’ விமர்சனம்

இநு நம்மவர்களுக்கு வழிகாட்டும் மொழிமாற்றுப்படம் எனலாம். தெலுங்கில் 2014-ம் ஆண்டு ‘ஐஸ்கிரீம்’ என்கிற பெயரில் வெளியான படத்தின் தமிழ் மொழிமாற்று வடிவம்தான் இந்த ‘சாக்கோபார்’.ஒரே பங்களாவில் இரவில் நடக்கும் கதை. நவ்தீப்- தேஜஸ்வினி நடித்துள்ளனர். ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். வர்மா …

‘சாக்கோ பார்’ விமர்சனம் Read More

‘நம்பியார்’ விமர்சனம்

ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம்,ஜெயப்பிரகாஷ்,  வனிதா,  சுப்பு பஞ்சு,  தேவதர்ஷினி நடித்துள்ளனர். எல்லாருக்குள்ளும் நல்ல குணம், கெட்டகுணம் இரண்டும் இருக்கும் .மனிதத் தன்மையும் மிருகத்தன்மையும் கலந்தே இருக்கும். கெட்டதை விடுத்து நல்லதை தேர்வு செய்வதில்தான் ஒருவரது குணச்சித்திரம் முடிவு செய்யப் படுகிறது. ஸ்ரீகாந்துக்குள் …

‘நம்பியார்’ விமர்சனம் Read More

‘தர்மதுரை’ விமர்சனம்

விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ்,ராதிகா, ராஜேஷ்,கஞ்சா கருப்பு, எம். எஸ். பாஸ்கர்,  நடித்துள்ளனர். சீனுராமசாமி இயக்கியுள்ளார். அந்தக்கிராமத்தில் பார்ப்பவரிட மெல்லாம் பட்லர் இங்கிலீஷ் பேசிக் கொண்டுதிரிகிறார் விஜய் சேதுபதி. ஊரில் யாருக்கும் அடங்காமல் வீட்டுக்குள்ளும் விரோதம் சம்பாதித்து …

‘தர்மதுரை’ விமர்சனம் Read More

‘ஜோக்கர்’ விமர்சனம்

இந்த அமைப்பாலும் அரசாலும் அதிகாரிகளாலும் நீதித்துறையாலும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று சமூகக்கோபம் கொள்ளும் ஒருவன் எப்படி ‘ஜோக்கர்’ ஆக்கப் படுகிறான் என்பதே ‘ஜோக்கர்’ படத்தின் கதை மையம். நாட்டில் எங்கு அநியாயம் நடந்தாலும் அநீதி நடந்தாலும் ‘டிராபிக் ராமசாமி’ ஸ்டைலில் களத்தில் …

‘ஜோக்கர்’ விமர்சனம் Read More

‘முடிஞ்சா இவன புடி’ விமர்சனம்

‘நான் ஈ ‘ நாயகன் சுதீப்பிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரே நாயகனாக  தமிழில் நடித்துள்ள படம் ‘முடிஞ்சா இவன புடி’. சுதீப் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். பணப்போராட்டத்தால் தன் தந்தைக்கு நேர்ந்த கதியால் பணத்தேடல் மீது வெறி நாயகன் சுதீப்பிற்கு. …

‘முடிஞ்சா இவன புடி’ விமர்சனம் Read More

‘வாகா’ விமர்சனம்

இந்திய எல்லை பாதுகாப்புப் படையிலிருக்கும் விக்ரம் பிரபு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு பெண்ணை ப்பார்த்து காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பிறகுதான் தெரிகிறது ரன்யாராவ் ஒரு பாகிஸ்தானி என்று அவரை பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக தப்பிக்க வைக்க உதவும் போது அங்குள்ள …

‘வாகா’ விமர்சனம் Read More

‘திருநாள்’ விமர்சனம்

அனைவரும் வன்முறையை கைவிட்டு அஹிம்சையை தேடிப் போகும் நாள்தான் உண்மையான ‘திருநாள் ‘ என்று  இறுதியில் கருத்து கூறுகிறது படம்.  வன்முறையை மையமாக்கி கதை பின்னி காரம் ,மணம், மசாலா சேர்த்து பாஸ்ட் புட்டாக்கி ‘திருநாள’ படமாக  பரிமாறியிருக்கிறார்கள். என்ன கதை? …

‘திருநாள்’ விமர்சனம் Read More

‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம்

தூது அஞ்சல்,  தனியார் அஞ்சல் என அழைக்கப்படும் கொரியரில் டெலிவரி  பாய் வேலைபார்க்கும் இளைஞன்தான் நாயகன். அப்படிப்பட்ட கொரியர் பாய் பாத்திரத்தை வைத்து சமூகத்துக்குத் தேவையான விஷயத்தைச்சொல்ல முடியுமா ? முடியும் என்று காட்டியுள்ளள படம்தான் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும். கௌதம் …

‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ விமர்சனம் Read More

‘கபாலி’ விமர்சனம்

ரஜினி ஒரு வியாபார மதிப்புள்ள பிம்பம். இயக்குநர் ரஞ்சித் யதார்த்த தேடலுள்ளவர். இவர்கள் கூட்டணி எப்படி இருக்கும் ? இந்தக்  கூட்டணியே ஒரு சவால்தான் என்கிற எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம்தான்  ‘கபாலி’ சரி ‘கபாலி’யின் கதை என்ன? ஒருகாலத்தில் அதாவது தன்னுடைய …

‘கபாலி’ விமர்சனம் Read More

‘அர்த்தநாரி’ விமர்சனம்

குழந்தைத் தொழிலாளர் மீட்பு பற்றிய கதை. சினிமாவுக்கென்று காதல் கசமுசா மசாலா கலந்து படமாக்கியிருக்கிறார்கள. பகைவர்களால் தாய் தந்தை கொலை செய்யப்பட தனியனாகிறார் நாயகன் ராம்குமார். சிறுவயதில் பெற்றோரை இழந்த நாயகன் , நாசர் வைத்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து ஆளாகிறார். …

‘அர்த்தநாரி’ விமர்சனம் Read More