‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம்
தயாரிப்பாளர் பைஜா டாம்Lady Dream Cinemas நிறுவனத்தின் சார்பில் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் சச்சின் மணி என்னும் புதுமுகம் நாயகனாக நடித்திருக்கிறார். நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார்.மேலும், அருள்தாஸ், மனோபாலா, சித்ரா லட்சுமணன், ‘பாவா’ லட்சுமணன், ‘நான் …
‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம் Read More
