‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணி தொடங்கியது!

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்! விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக …

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணி தொடங்கியது! Read More

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள்!

இயக்குநர் சீனு ராமசாமி முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்திலான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அனைவருக்கும் அன்பான வணக்கம், லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகிப்போன நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக விரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து …

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள்! Read More

5 மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’ காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம்!

பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ” Feel My Love ” ஃபீல் மை லவ் …

5 மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’ காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம்! Read More

‘திருக்குறள் 2 ‘தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படப்பிடிப்பு தொடங்கியது!

‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டைப் பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் …

‘திருக்குறள் 2 ‘தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படப்பிடிப்பு தொடங்கியது! Read More

என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத …

என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! Read More

கிளிசரின் இல்லாமலேயே அழுது நடித்த அனுபவம் : ‘நோவா’ பட அறிமுக நாயகி அத்விதி ஷெட்டி!

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ . இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் காலடியெடுத்து  வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் …

கிளிசரின் இல்லாமலேயே அழுது நடித்த அனுபவம் : ‘நோவா’ பட அறிமுக நாயகி அத்விதி ஷெட்டி! Read More

சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும்’ S-48′ திரைப்படம்!

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை …

சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும்’ S-48′ திரைப்படம்! Read More

‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. “சில ரகசியங்கள் …

‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா ! Read More

நிவின் பாலியின் 50-ஆவது படம் ‘விஜயம்’

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’, ‘பிரேமம்’ …

நிவின் பாலியின் 50-ஆவது படம் ‘விஜயம்’ Read More

ஒரு ஹாரர் திரில்லர் வகை சார்ந்த திரைப்படம் ‘அருபீ’

கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் திரைப்படம் ‘அருபீ ‘ இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர் செய்துள்ளனர். மேலும் இப்படத்தை புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக …

ஒரு ஹாரர் திரில்லர் வகை சார்ந்த திரைப்படம் ‘அருபீ’ Read More