‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக …

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி Read More

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்’

அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் ‘அனுக்கிரகன்’இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் …

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்’ Read More

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘ டேக் டைவர்ஷன்’

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.இப்படத்தை சிவானிசெந்தில் இயக்கியிருக்கிறார். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். ‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ வரை பயண வழிக் …

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘ டேக் டைவர்ஷன்’ Read More

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் காட்சி !

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, …

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் காட்சி ! Read More

’கர்ணன்’ வருவான், வெல்வான்: கலைப்புலி தாணு பேச்சு!

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் …

’கர்ணன்’ வருவான், வெல்வான்: கலைப்புலி தாணு பேச்சு! Read More

மொழிகளைக் கடந்தது நடிப்பு!-நாசர் பேச்சு

நாசர் ஒரு நிகழ்வில் தான் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றநாட்களை நினைவு கூர்ந்து சுவாரஸ்யமாகப் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: ‘ அழியாத கோலங்கள் 2 ‘படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழா பாலுமகேந்திரா நூலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நூலை நாசர் …

மொழிகளைக் கடந்தது நடிப்பு!-நாசர் பேச்சு Read More

‘தேன்’ படத்தின் வரவேற்பில், பூரிக்கும் நடிகை அபர்ணதி !

சமீபத்தில் வெளியான “தேன்” திரைப்படம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அனைவரது கவனம் குவித்த படமாக மாறியிருக்கிறது. அனைத்து தரப்பிலிருந்தும் படத்திற்கான பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.  “தேன்” படத்தில் பூங்கொடி பாத்திரத்தில் அசத்தியிருக்கும் நடிகை அபர்ணதி, அதீத பாராட்டு மழையில் …

‘தேன்’ படத்தின் வரவேற்பில், பூரிக்கும் நடிகை அபர்ணதி ! Read More

‘வரிசி’ முயற்சி படைப்பகத்தின் முதல் படைப்பு!

கார்த்திக் தாஸ் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் பல கலைஞர்களின் திரைக்கனவை நினைவாக்கும் பெரும் முயற்சி. இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் பல கலைஞர்களுக்கு இதுவே முதல் திரைப்படம். வரிசி என்றால் என்னவென கேட்டதற்கு வரிசி என்றால் மீனவர்கள் மொழியில் தூண்டில் என்று கார்த்திக் …

‘வரிசி’ முயற்சி படைப்பகத்தின் முதல் படைப்பு! Read More

நானும் OTT தளம் துவங்குவேன் !-டி.ராஜேந்தர் பேச்சு

சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை தயாரித்த ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரா பெருமையுடன் வழங்க G.சரவணா தயாரிக்க, ராசுமதுரவன், மனோஜ்குமார், தரும்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம்  ” தண்ணிவண்டி “ நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ராமைய்யா கதானாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ஸ்கிருதி  நடித்துள்ளார்.  மற்றும்  பாலசரவணன், தம்பிராமையா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ள  இந்த படத்தின்  டிரைலரை  இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர்  வெளியிட்டார்.  டிரைலரை வெயிட்டு  இயக்குநர் டி.ராஜேந்தர் பேசியதாவது.. “ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனம் ஏ.வி.எம் நிறுவனம். அவர்கள் இன்று ஓ.டி.டி தளத்தில் கால் பதிக்கிறார்கள் என்றால் இது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான்   கூட ஒடிடி தளம் துவங்குவேன் ..எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம். தியேட்டரில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். ரெயிலில் கூட பர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ்,இருக்கு. சினிமா தியேட்டரில் மட்டும் எல்லாம் ஒரே சீட்டு! இது என்ன சர்வதிகார நாடா? இல்ல ஜனநாயக நாடா? டிக்கெட் 100,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்? டிக்கெட் ரேட் தான் அதிகமென்றால் பாப்கார்ன் விலை 150 ரூபாய். ஆந்திராவில் இன்றும் படம் ஓடுகிறது என்றால் 50 ரூபாய் 70 ரூபாய் தான் டிக்கெட். டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பேசுவதற்கு ஏன் யாருக்கும் துணிவில்லை? மனமில்லை? டிக்கெட் விலையை குறைத்தால் சிறியபடங்கள் வாழும். நாங்கள் ஏன் லோக்கல் வரி எட்டு சதவிகிதம் கட்ட வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.  படம் பார்க்க மக்கள் 50% தான் வரணும். ஆனால் ஜி.எஸ்.டி மட்டும் முழுமையாக கொடுக்கணும்!  இந்த விசயங்களை எல்லாம் இன்று பேசுவதற்கு தண்ணிவண்டி படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா அமைந்தது. அனைவருக்கும் நன்றி” என்றார். விரைவில் படத்தின்  இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

நானும் OTT தளம் துவங்குவேன் !-டி.ராஜேந்தர் பேச்சு Read More

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டைப் பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்!

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை …

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டைப் பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்! Read More