நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை!

 ஜல்லிக்கட்டு பற்றி சிவகுமார்  அறிக்கை! கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து …

நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை! Read More

ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம் !!

வருகிற 20ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !! இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் ! இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய …

ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம் !! Read More

150 கோடி வசூல் சாதனை செய்த மோகன்லால் படம் ‘ புலிமுருகன் ‘

சின்ன மாநிலம் சின்ன பட்ஜெட் படங்கள்.. இமாலய சாதனை என்பது மலையாளத் திரைப்பட வரலாறு. அதை முறியடித்த பெருமை “ புலிமுருகன்” படத்தையே சாரும். சமீபத்தில் வெளியான ‘புலிமுருகன்’ படத்தின் பட்ஜெட் 37 கோடி ரூபாய் இவ்வளவு பட்ஜெட்டா ? தாங்குமா …

150 கோடி வசூல் சாதனை செய்த மோகன்லால் படம் ‘ புலிமுருகன் ‘ Read More

லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் எம்.ஜிஆர் நினைவலைகள் !

எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் எம் ஜி ஆரின் பட திறப்பு விழாவும் எம் ஜி ஆருடன் பழகியவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும்  நடைபெற்றது . பழனி ஜி பெரியசாமி தலைமையில் எம் ஜி ஆரின் திருவுருவப்படம் …

லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் எம்.ஜிஆர் நினைவலைகள் ! Read More

நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்குரியது,போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம் : ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. அனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது. சுமார் 5000 ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வீர …

நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்குரியது,போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம் : ராகவா லாரன்ஸ் Read More

நோர்வே தமிழ் திரைப்பட விழா- தமிழர் விருது 2017

ஏறு தழுவுதல்  எமது உரிமை. ஏற்றுக்கொள்வது அவர்களின் கடமை! தமிழராய் இணைவோம்! நோர்வேயிலிருந்து ஒரு குரல்! நோர்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் அதன் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ”  நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர் …

நோர்வே தமிழ் திரைப்பட விழா- தமிழர் விருது 2017 Read More

ரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும் : சரத்குமார் சாடல்!

ரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும். ரஜினி அரசியலில் இறங்கினால் அவரை முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார்  சரத்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். …

ரஜினி முதலில் தமிழ் உணர்வை மதிக்க வேண்டும் : சரத்குமார் சாடல்! Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை!

திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தார். முன்னாள் எம்.பி தருண்விஜய், முன்னாள் துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர்ஜவகர் உள்ளிட்ட  பல பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை! Read More