பத்திரிகையாளர் இயக்கும் புதிய படம்..!

ட்ரீம் வீவர்ஸ் (Dream weavers) மற்றும் ஹனி பீ மூவிஸ் (Honey B Movies) இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி திருநாளான நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் …

பத்திரிகையாளர் இயக்கும் புதிய படம்..! Read More

காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை ‘தங்கரதம்’

என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் “ தங்கரதம் “ எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்த படத்தில்  நாயகனாக நடிக்கிறார். நீரஜா நாயகியாக  நடிக்கிறார். மற்றும் சௌந்தர்ராஜன், நான்கடவுள் …

காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை ‘தங்கரதம்’ Read More

கமல் தலைப்பில் ஜோதிகாவின் அடுத்த படம்: ‘மகளிர்மட்டும்

ஜோதிகாவின் அடுத்த திரைப்படம்’ , தலைப்புக்காக செவாலியே கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா !!   36 வயதினிலே படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் திரைப்படம் “மகளிர் மட்டும் “ . தேசிய விருது பெற்ற  ‘குற்றம் கடிதல்’ படத்தைத் …

கமல் தலைப்பில் ஜோதிகாவின் அடுத்த படம்: ‘மகளிர்மட்டும் Read More

எம்.ஜி.ஆர் -சிவாஜிக்குச் சமமான சாதனை செய்தவர் :மனோரமாவுக்கு சிவகுமார் புகழாரம்!

திரையுலகில் எம்.ஜி.ஆர் சிவாஜி எந்த அளவுக்கு புகழ் பெற்றார்களோ ,எந்த அளவுக்கு சாதனை செய்தார்களோ அவர்களை விடத் துளியும் குறைவில்லாமல் புகழ் பெற்றவர் மனோரமா ஆச்சி என்று  நடிகர் சிவகுமார் மனோரமா முதலாண்டு நினைவு விழாவில் புகழாரம் சூட்டினார். இது பற்றிய …

எம்.ஜி.ஆர் -சிவாஜிக்குச் சமமான சாதனை செய்தவர் :மனோரமாவுக்கு சிவகுமார் புகழாரம்! Read More

‘சிவனே’ன்னு செட்டிலான நயன்தாரா: விவேக் ஜாலி பேச்சு!

நயன்தாரா ‘சிவனே’ன்னு செட்டிலாய்ட்டாங்க ‘ என்று மனோரமா முதலாண்டு நினைவு விழாவில் விவேக் கிண்டல் செய்தார் . இது பற்றிய விவரம் வருமாறு: ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்து மறைந்த ஆச்சி மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் …

‘சிவனே’ன்னு செட்டிலான நயன்தாரா: விவேக் ஜாலி பேச்சு! Read More

‘ஜேம்ஸ் பாண்டு’க்காக இசையமைத்துள்ள யுவன்ஷங்கர் ராஜா!

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில்,  சில தனித்துவமான காணொளிகள் வைரலாக பரவுவதை நாம் பார்த்து இருக்கிறோம்…. ஆனால் தற்போது முதல் முறையாக ‘பான் பஹார்’ என்னும் ஒரு  விளம்பர படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது…அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் …

‘ஜேம்ஸ் பாண்டு’க்காக இசையமைத்துள்ள யுவன்ஷங்கர் ராஜா! Read More

தீபாவளி அன்று வெளியாகவுள்ள ‘ரிட்டர்ன் ஆஃப் ட்ராகன் ‘ஆல்பம்!

வல்லவன் என்ற ஹிப்பாப் ஆல்பம் மூலமாக இளையராஜாவின் மடைதிறந்து என்ற பாடலை ஹிப்பாப் ஸ்டைலில் பாடி உலகத்திலுள்ள அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த எம்சி ஜேஸ் மீண்டும் ரிட்டர்ன் ஆஃப் ட்ராகன் என்ற ஆல்பத்தை தீபாவளி அன்று வெளியிட உள்ளார்.இவர்தான் முதன்முதலில் …

தீபாவளி அன்று வெளியாகவுள்ள ‘ரிட்டர்ன் ஆஃப் ட்ராகன் ‘ஆல்பம்! Read More

காஷ்மோரா என்பவன் பில்லி , சூனியம் , ஏவல் செய்யும் மந்திரவாதி!

காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது – கார்த்தி !! ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காஷ்மோரா. இப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் …

காஷ்மோரா என்பவன் பில்லி , சூனியம் , ஏவல் செய்யும் மந்திரவாதி! Read More

குறும்பட அனுபவம் மட்டும் போதாது! இளம் இயக்குநர்களுக்கு எஸ்.வி.சேகர் அறிவுரை

சினிமா பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு தேடுபவர்களுக்கும் உதவும் வகையில் தகவல்கள் முகவரிகள் அடங்கிய ‘பிங்கர்டிப்ஸ் சினிமாகாம்’ fing​e​rtipscinema.com இணையதளத் தொடக்கவிழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.பொறியியல் பட்டதாரி பிரகாஷ் என்பவர்இந்தத் தளத்தை வடிவமைத்துள்ளார். மூத்த நடிகர் எஸ்.வி.சேகர்  இணையதளத்தை தொடங்கிவைத்தார். …

குறும்பட அனுபவம் மட்டும் போதாது! இளம் இயக்குநர்களுக்கு எஸ்.வி.சேகர் அறிவுரை Read More

‘கொடி’ படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் : தனுஷ்

கொடி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசியபோது ,” இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் முதன் முதலில் கதை சொல்லும் போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன். அவர் தனுஷ் சார் தயாரிப்பில் …

‘கொடி’ படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் : தனுஷ் Read More