‘யாகாவாராயினும் நாகாக்க ‘சில தகவல்கள்!

அண்ணன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நாகாக்க ‘சில தகவல்கள்! திருவள்ளுவர் கொடுத்த தலைப்பாக நல்ல தமிழில் உருவாகியுள்ள படம் ‘யாகாவாராயினும் நாகாக்க’.தன் தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள படம் இது. கதை:ஆறடி மனிதன் ஆனாலும் அவனது மரியாதையும் …

‘யாகாவாராயினும் நாகாக்க ‘சில தகவல்கள்! Read More

இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன், செயலாளராக  ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக  வி.சேகர், துணைத்தலைவர்களாக  பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள். இவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை …

இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி! Read More

துவார் சந்திரசேகர் தயாரிக்கும் இரண்டு படங்கள்!

எப் சி எஸ் கிரியேசன்ஸ் துவார் சந்திரசேகர்  தனது ஐந்தாவது படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு  படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். வீர சேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் …

துவார் சந்திரசேகர் தயாரிக்கும் இரண்டு படங்கள்! Read More

ஸ்கெட்ச் : சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம்

ஸ்கெட்ச் : சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம்.இந்த “ஸ்கெட்ச்” சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து “ஸ்கெட்ச்” போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிக்கிறார்கள்.  ஏன், எதற்காக ஹீரோவை தூக்க …

ஸ்கெட்ச் : சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம் Read More

லிங்கா நஷ்ட ஈடு விவகாரம் : சிங்காரவேலன் தமிழக அரசிடம் முறையீடு!

 லிங்கா நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக வீதியில் இறங்கி போராடுவதை தள்ளி வைத்து விட்டு 1993ல் அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அரசு ஆணையின்படி நஷ்ட ஈட்டைப் பெறுவதற்கு தமிழக அரசின் உள்துறைச் செயலருக்கு, லிங்கா படத்தை வாங்கி, திரையிட்டு நஷ்டமடைந்தவர்களின் சார்பில் …

லிங்கா நஷ்ட ஈடு விவகாரம் : சிங்காரவேலன் தமிழக அரசிடம் முறையீடு! Read More

அம்மணி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் படம்!

பிரபல நடிகை  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படம் ‘அம்மணி’. தமிழ் திரையுலகில் அனைவராலும் மதிக்கப்பட்டும் தயாரிப்பாளர்  Tag Entertainment நிறுவனர்  வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. அம்மணி பற்றி தயாரிப்பாளர் …

அம்மணி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் படம்! Read More

சீவி குமார் – கே ஈ ஞானவேல் ராஜா இணைந்து தயாரிக்கும் படம்!

மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படங்களையும், சிறந்த கதை களம் உள்ள வெற்றி படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”. அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), …

சீவி குமார் – கே ஈ ஞானவேல் ராஜா இணைந்து தயாரிக்கும் படம்! Read More

கிஷோர் – ஹார்த்திகா நடிக்கும்’ காதலி காணவில்லை’

மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் “ காதலிகாணவில்லை “ கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்த்திகா நடிக்கிறார்.  மற்றும் ஜி.ஆர்,  சோப்ராஜ், ரேகா, அபூர்வா  …

கிஷோர் – ஹார்த்திகா நடிக்கும்’ காதலி காணவில்லை’ Read More

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் விடாது கறுப்பாய் துரத்துகிறது!

வரும் ஆனால் வராது முடிந்தது ஆனால் முடியவில்லை என்பதைப் போல‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் விடாது கறுப்பாய் துரத்துகிறது! கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் சிங்காரவேலன், ரூபன், கிஷோர்குமார், சமரசப் பேச்சின்படி நஷ்ட ஈட்டுத் …

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் விடாது கறுப்பாய் துரத்துகிறது! Read More