My Blog

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார் என்று இயக்குநர் சாமி  கூறியுள்ளார்.பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத்  துரத்திவருகிறது. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வைத் தூக்கிப் பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’ …

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி Read More

பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள் !

பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள்   – We Awards  2014 வழங்கும் விழா இன்று மாலை ஹயாத் ஓட்டலில் நடைபெறுகிறது. திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதிவ்யா, ஷோபா சந்திரசேகர், கனல் கண்ணன், புகைப்படக் கலைஞர் ஜி, வெங்கட்ராம், இயக்குநர் …

பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள் ! Read More

‘தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்’ விமர்சனம்

வெறும் இனக்கவர்ச்சி எல்லாம் காதல் அல்ல. மனம் பக்குவப்பட்டபின் வருவதே உண்மையான காதல் என்று சொல்லும் படம். வேலையில்லாத இளைஞன் விஜய் வசந்த், ரஸ்னாவைக் காதலிக்கிறார். ரஸ்னாவின் மாமாவோ உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறேன். வாழ்க்கையைப் புரிந்து கொண்டு வாருங்கள் …

‘தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்’ விமர்சனம் Read More

‘ யான்’ விமர்சனம்

முற்பகுதி காதல் பின்பகுதி மோதல் என்று உருவாகியுள்ள ரொமான்ஸ் ப்ளஸ் ஆக்ஷன் படம் ‘யான்’ துளசியைக் காதலிக்கிறார் ஜீவா. துளசியின் அப்பா கேட்கிறார் ‘பெற்றோர் இல்லாத நீ , பாட்டி சம்பாத்தியத்தில் வாழும் நீ என் மகளை எப்படிக் காப்பாற்றுவாய்?’ என்று. …

‘ யான்’ விமர்சனம் Read More

‘ஜீவா’ விமர்சனம்

சினிமாவைவிட கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருவதை பயன்படுத்தி கிரிக்கெட் பின்னணியில் வந்திருக்கும் படம். சென்னை 28, ஆடாம ஜெயிச்சோமடா படங்களுக்குப் பின்  ‘ஜீவா’கிரிக்கெட் பற்றி பேசுகிறது. அதன் பின்னணி கூறும் படமாக வந்துள்ளது. மோகமாக அலையவைக்கும் கிரிக்கெட் எப்படி ஒருவனை நல்வழிப் …

‘ஜீவா’ விமர்சனம் Read More

‘மெட்ராஸ்’ விமர்சனம்

ஒரு சமூகத்தை அரசியல் தன் சுய நலத்துக்கு எப்படி பயன் படுத்துகிறது என்பதே கதை. அன்று பாரதிராஜா ‘என் உயிர்த் தோழன் ‘ என்று எடுத்து கலக்கியிருப்பார். இன்று பா. இரஞ்சித் தன் பாணியில்  ‘மெட்ராஸ்.எடுத்து ரசிக்க வைத்துள்ளார். ஒரு சுவரில் …

‘மெட்ராஸ்’ விமர்சனம் Read More