‘நந்தன்’ படத்திற்கு டெல்லி தமிழ்ச் சங்கம் விருதளித்துப் பாராட்டு!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் …

‘நந்தன்’ படத்திற்கு டெல்லி தமிழ்ச் சங்கம் விருதளித்துப் பாராட்டு! Read More