
கௌரவமாகக் கமலைப் பிரிந்த கௌதமி!
ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு. கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று ஆரம்பிக்கிற கௌதமியின் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: அன்னியோன்யமாக 13 வருட காலம் ஒன்றாக இருந்து விட்டப் பிறகு, …
கௌரவமாகக் கமலைப் பிரிந்த கௌதமி! Read More