17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு!

வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF  ) நடத்தி வருகிறது. இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் …

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு! Read More