சசிகுமார் – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் …

சசிகுமார் – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ Read More

என் திரைப்பயணத்தில் ”இனிமேல்” ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  …

என் திரைப்பயணத்தில் ”இனிமேல்” ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! Read More

மூன்றே நாளில் ஐந்தே கால் கோடி ரூபாய் :வசூல் வேட்டையைத் தொடங்கிய ‘ஃபைட்கிளப்’ திரைப்படம்!

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலின் போது அரசியல் கட்சிகளுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் விவாதங்கள் இருந்தாலும் இறுதியில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே மகத்தான முடிவாக இருக்கும். அது போல் தான் ஒரு திரைப்படத்தின் திரையரங்கு திரையீட்டிலும் ரசிகர்கள் அளிக்கும் தீர்ப்பு தான் …

மூன்றே நாளில் ஐந்தே கால் கோடி ரூபாய் :வசூல் வேட்டையைத் தொடங்கிய ‘ஃபைட்கிளப்’ திரைப்படம்! Read More

‘ஃபைட் கிளப்’படம் ‘மாநகரம்’ மாதிரி தான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ பத்திரிகையாளர் சந்திப்பு !! இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் …

‘ஃபைட் கிளப்’படம் ‘மாநகரம்’ மாதிரி தான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! Read More

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது …

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ Read More

படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாகத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை …

படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! Read More

‘லியோ’ விமர்சனம்

விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார்கள். 7ஸ்க்ரீன் ஸ்டுடியா சார்பில் எஸ் .லலித் குமார் தயாரித்துள்ளார். இசை அனிருத், …

‘லியோ’ விமர்சனம் Read More

’இந்தியன் 2’ என்னாச்சு? : ’விக்ரம் ’ விழாவில் கமல் பதில்!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் …

’இந்தியன் 2’ என்னாச்சு? : ’விக்ரம் ’ விழாவில் கமல் பதில்! Read More