நடிகர் வைபவ் நடிப்பில் கொலை மர்மம் கொண்ட கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி வகைக் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, …

நடிகர் வைபவ் நடிப்பில் கொலை மர்மம் கொண்ட கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ Read More