பிஸ்தா எப்படிப்பட்ட படம்?

கதைக்கு தகுந்த சரியான நடிகர்களை கொண்ட கிராமப்புற படங்களுக்கு என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளனர். ‘சுப்ரமணியபுரம்’ , ‘பருத்திவீரன்’, ‘களவாணி’ போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ‘மெட்ரோ’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் …

பிஸ்தா எப்படிப்பட்ட படம்? Read More