
சூரியகாந்தி நினைவுகள்: இயக்குநர் ராம் பகிர்வு!
இயக்குநர் ராம் ,தான் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் இடம் பெற்றுள்ள சூரியகாந்தி பாடல் சார்ந்து தனது சூரியகாந்தி நினைவுகளை இங்கே பகிர்கிறார்: வணக்கம். நான் இயக்குநர் ராம். எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர …
சூரியகாந்தி நினைவுகள்: இயக்குநர் ராம் பகிர்வு! Read More