சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பு மார்ச் 28-ல் ஆரம்பம்!

கோவாவில் சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பு திங்கள் கிழமை முதல் ஆரம்பமாகிறது! ”எந்த உணவின் செய்முறையிலும்  ஆன்மாவின் குணம் இருப்பதில்லை. ஒரு அந்த உணவின் செய்முறையில் ஆன்மாவைக் கொண்டுவருவது சமையற்கலை நிபுணரான உங்கள் கைகளில்தான் இருக்கிறது.” இந்த மேற்கோளைப் பிரதிபலிக்கும் …

சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பு மார்ச் 28-ல் ஆரம்பம்! Read More

இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் ‘வாலிபராஜா’ !

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம். அதே நட்சத்திரக் கூட்டணியை வைத்து  அப்படத்தின் இரண்டாம் பாகம் போல முழுநீள நகைச்சுவைப்படமாக உருவாகியுள்ளது ‘வாலிபராஜா’ . VANKS விஷன்ஸ்1 தயாரித்துள்ளது.இப்படம் வரும் 24-ம்தேதி வெளியாகிறது. சேது. சந்தானம், விடிவி கணேஷ், …

இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் ‘வாலிபராஜா’ ! Read More

ஜாலியான நாட்களை நினைவூட்டும் VSOP

ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ்  M இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். ‘V.S.O.P’ என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. …

ஜாலியான நாட்களை நினைவூட்டும் VSOP Read More

‘இனிமே இப்படித்தான்’ வெற்றியில் மகிழும் ஆஷ்னா சவேரி

தான் நடித்த ‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி ஆஷ்னா சவேரி  கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பது எங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியமாக கருதுகிறேன்.” …

‘இனிமே இப்படித்தான்’ வெற்றியில் மகிழும் ஆஷ்னா சவேரி Read More

சந்தானம் இனிமே இப்படித்தான் இருப்பார்!

” போஸ்டர் கலாச்சாரம் இன்னும் சினிமாவில் மங்கி வருகிறது. எதிலும் ஒரு துள்ளலை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். தனது  ஒற்றை வரி வசனங்களின் மூலம் வலைதளத்தில் உலா வரும் ரசிகர்களின் ‘நண்பேண்டா’ ஆக திகழ்ந்து   வரும் சந்தானத்தை  ‘இனிமே இப்படித்தான்’ போஸ்டர் மூலம்  …

சந்தானம் இனிமே இப்படித்தான் இருப்பார்! Read More