தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெற்றியாளர்கள்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு,இன்று இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிளை அதிகாரபூர்வமாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார். தமிழ்த் திரைப்படத் …
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெற்றியாளர்கள்! Read More
