அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே …

அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து! Read More

பாரதி140ஆம் பிறந்தநாள் விழாவில் வைரமுத்து!

பாரதியார் 140ஆம் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசினார்.இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; “பாரதி நினைவில்லத்தில் பாரதியார் 140ஆம் பிறந்தநாள் பெருவிழா எங்கள் தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கைதான் ஏற்புடைத்து என்று பேசினேன் .உடன் அமைச்சர் …

பாரதி140ஆம் பிறந்தநாள் விழாவில் வைரமுத்து! Read More

இந்தக் குளத்தில் கல்லெறியாதீர்கள் : பாரதிராஜா கண்டனம்!

கவிஞர் வைரமுத்துக்கு ஓஎன் வி குறுப் விருது அறிவிப்புக்கு எதிராகப் பரப்பப்படும் சர்ச்சைகள் குறித்து கண்டனம் தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘வணக்கம் .என் படைப்புகளில் முன்கதை பின்கதை கதாபாத்திரங்களின் உணர்வுகளை பாடல்களில் வார்த்தைகளை …

இந்தக் குளத்தில் கல்லெறியாதீர்கள் : பாரதிராஜா கண்டனம்! Read More

வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ தமிழிசைக் கொண்டாட்டம்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் ஏப்ரல் 18 முதல் முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து …

வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ தமிழிசைக் கொண்டாட்டம்! Read More

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க!

நேற்று வந்தது போல் இருக்கிறது  ‘நிழல்கள்’ படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன .’நிழல்களி’ல்  ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலம் அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. அந்த பாடல் திரைப்பாடல் வாழ்க்கையில் அவருக்கு  ஒரு புலர் காலைப் பொழுதாக அமைந்தது. …

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க! Read More

வீழாது சினிமா – கவிப்பேரரசு வைரமுத்து

எது மாறிக்கொண்டே இருக்கிறதோ அதுவே உயிர்ப்போடு விளங்குகிறது. சினிமா மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் அது அழியும் என்கிறார்கள். அது தன் வடிவத்தை வாகனத்தை மாற்றிக்கொண்டே இருக்குமே தவிர அழியாது என்கிறார்கள் அறிந்தவர்கள். மாற்றத்தில் இரண்டு வகை. ஒன்று உறையும் பாலைப் …

வீழாது சினிமா – கவிப்பேரரசு வைரமுத்து Read More

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று  வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா முதற்படி பெற்றுக் கொண்டார். ஏற்புரையில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: “வாசிக்கும் பழக்கம் அற்றுக் கொண்டிருக்கிறது என்று …

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்! Read More

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை !

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த  கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் …

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை ! Read More

பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி!

தமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது :   சிறுகதை என்ற கலைவடிவத்தை …

பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி! Read More