Tag: vairamuthu
வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து!
கவிப்பேரரசு வைரமுத்துவின் 5 பாடல்களுடன் ‘அவளுக் கென்ன அழகிய முகம்’ தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லைசிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று …
வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து! Read Moreவீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனைகளில் சில துளிகள்! முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் …
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்! Read Moreபத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று வைரமுத்து ஒரு படவிழாவில் கேள்வி எழுப்பினார். புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் …
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி Read Moreவெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி
வெளிப்புறப் படப்பிடிப்பில் ஒரு கதாநாயகி நடிகை வாந்தி எடுத்தார்.அதைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.இது பற்றிய விவரம் வருமாறு: சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். …
வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி Read Moreவைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்!
வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் உருவாகியுள்ள படம் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’. எம்.எஸ். கதிரவன் என்கிற 22 வயது இளைஞர் தயாரிக்கிறார்.பொறியியல் கல்லூரி மாணவர் இவர். இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி …
வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்! Read Moreஇன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’
குற்ற பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்கு அவன் மேற்கொள்ளும் கஷ்டங்களையும் கூறும் கதை ‘தொப்பி’. ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் இது. இப்படத்தை இயக்குநர் …
இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’ Read Moreஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்!
ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, …
ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்! Read Moreவலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள் : இளைஞர்களிடையே வைரமுத்து பேச்சு
வீ கேர் நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை கொடிசியா அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து வாடிக்கையாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ”தலை முடி …
வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள் : இளைஞர்களிடையே வைரமுத்து பேச்சு Read More