சிலம்பரசன் டி.ஆர் – விஜய் சேதுபதி வெளியிட்ட “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தின் போஸ்டர்!
லாக்கப் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத்” சார்பாக தயாரிக்கும் மூன்றாவது படம் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார். இன்று “காதல் கண்டிஷன்ஸ் …
சிலம்பரசன் டி.ஆர் – விஜய் சேதுபதி வெளியிட்ட “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தின் போஸ்டர்! Read More
