திருட்டு வி.சி.டி பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு :விஷால் அறிவிப்பு!

தியேட்டரில் கேமரா வைத்து திருட்டு வி.சி.டி தயாரிக்க உதவுவோரை பிடித்துக் கொடுத்தால்  ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு! விஜய் ஆர்.. ஆனந்த், ஏ.ஆர்..சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள   “விளையாட்டு ஆரம்பம் “  படத்தின் இசை வெளியீட்டு விழா …

திருட்டு வி.சி.டி பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு :விஷால் அறிவிப்பு! Read More

நடிகர் சங்கத்தில் சம்பளக் கட்டுப்பாடு கொண்டு வருவாரா விஷால் ? – தங்கர்பச்சான் தாக்கு!

இயக்குநர் தங்கர்பச்சானின் அறிக்கை! எந்தப் பக்கம் திரும்பினாலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களை வீதியில் கதறவிட்டு நாமும் அரசாங்கங்களோடு சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களின் தேவைகளுக்காகவும், ஊதியங்களுக்காகவும் போராடி வெற்றி பெற்றுவிட முடியும். ஆனால், …

நடிகர் சங்கத்தில் சம்பளக் கட்டுப்பாடு கொண்டு வருவாரா விஷால் ? – தங்கர்பச்சான் தாக்கு! Read More

தயாரிப்பாளர் சங்கத் தலைவராகி நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்தேன் : விஷால் பேச்சு!

  ” ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய்: விவசாயிகளுக்கு நிதியுதவி” – விஷால் நெகிழ்ச்சி! தமிழ்நாட்டில் திரையரங்கில் ஏதாவது ஒரு நாளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்கவுள்ளோம் என்று விஷால் குறிப்பிட்டார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு …

தயாரிப்பாளர் சங்கத் தலைவராகி நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்தேன் : விஷால் பேச்சு! Read More

இளையராஜாவுக்குப் பாராட்டுவிழா:விஷாலின் முதல் திட்டம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று சந்தித்தனர். இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசியது , ”வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது , இளையராஜா …

இளையராஜாவுக்குப் பாராட்டுவிழா:விஷாலின் முதல் திட்டம்! Read More

தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து செயல்படும்: விஷால்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. …

தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து செயல்படும்: விஷால்! Read More

அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை  ஒட்டிப் பேசும் போது, ”ஓட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல …

அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால் Read More

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் அடிக்கல் நாட்டி , கமல் , ரஜினி வாழ்த்து…!!

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர்,பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். …

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் அடிக்கல் நாட்டி , கமல் , ரஜினி வாழ்த்து…!! Read More

அரசியல் பற்றிப் பேச விஷாலுக்கு என்ன தகுதி உள்ளது : சேரன் சாடல்!

நடிகர் சங்க பொது செயலாளர்  விஷாலுக்குச் சேரன்  எழுதியுள்ள காரசார கடிதம் இதோ! நடிகர் சங்க பொதுச்செயலாளர் திரு. விஷால் அவர்களுக்கு, என்ன ஆச்சு உங்களுக்கு, நல்லாத்தான இருந்தீங்க… என்ன பேசுறோம், என்ன செய்றோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப்போனீங்களே ஏன்? நீங்க …

அரசியல் பற்றிப் பேச விஷாலுக்கு என்ன தகுதி உள்ளது : சேரன் சாடல்! Read More

தயாரிப்பாளர்களை விமர்சிக்க விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கலைப்புலி தாணு ஆவேசம்

‘தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது… உன்னால் உன் அப்பா ஜிகே ரெட்டிக்கே அவமானம்’, என்று விஷாலை வெளுத்து வாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்புகளில் …

தயாரிப்பாளர்களை விமர்சிக்க விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கலைப்புலி தாணு ஆவேசம் Read More