அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை ஒட்டிப் பேசும் போது, ”ஓட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல …
அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால் Read More
