2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? – இயக்குநர் பார்த்திபன் !

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் …

2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? – இயக்குநர் பார்த்திபன் ! Read More

வரும் நவம்பர் 3 -ல் ‘விழித்திரு’!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் …

வரும் நவம்பர் 3 -ல் ‘விழித்திரு’! Read More

எழுத்தாளராக சித்தார்த் !

   தன்னை ஒரு படைப்பாளியாக அடையாளம் காட்டி கொள்பவர் நடிகர் சித்தார்த். சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலின் அடுத்த பரிமாணம், அவரது அடுத்த படமான ‘அவள்’படத்தில் தெரிய வருகிறது. திகில் படமான ‘அவள்’ வரும் நவம்பர் …

எழுத்தாளராக சித்தார்த் ! Read More

தமிழகத் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் ‘திட்டி வாசல் ‘

 சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள் , தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர்.அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் …

தமிழகத் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் ‘திட்டி வாசல் ‘ Read More

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை!

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்க நமது நிதி பங்களிப்பை செய்ய உறுதியேற்போம்  என கருணாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.. ”2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் …

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை! Read More

‘உறுதிகொள்’ படத்துக்கு எவ்வளவு சிக்கல்கள்!

APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள  திரைப்படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது, GST பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற முடிவால் வெளிவரவில்லை. ” நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற …

‘உறுதிகொள்’ படத்துக்கு எவ்வளவு சிக்கல்கள்! Read More

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்காக ஓர் இருக்கை :விஷால் அறிக்கை!

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்காக ஓர் இருக்கை அமைவது குறித்து விஷால் அறிக்கை! ” சுமார் 380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் …

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்காக ஓர் இருக்கை :விஷால் அறிக்கை! Read More

பிரபலங்கள் பார்த்த ‘மேயாத மான்’ சிறப்புக்காட்சி: படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1068″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

பிரபலங்கள் பார்த்த ‘மேயாத மான்’ சிறப்புக்காட்சி: படங்கள்! Read More