டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி !

சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால்,  தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். நேற்று மத்திய அரசு டிக் டாக், …

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி ! Read More

சாத்தான் குளம் மரணத்தில்சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து

சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் …

சாத்தான் குளம் மரணத்தில்சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் – கவிஞர் வைரமுத்து Read More

தேவயானி நடிக்கும் கொரோனா அரசு விளம்பரம்!

 தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தேவயானி கூறியதாவது. “இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் …

தேவயானி நடிக்கும் கொரோனா அரசு விளம்பரம்! Read More

விளம்பர ஓவியக் கலைஞர் கோபி பிரசன்னா

வழக்கமான நமது அன்றாடப் பணிகளை இந்த முழு ஊரடங்கு முடக்கியிருப்பது உண்மைதான் என்றாலும், ஆக்கப்பூர்வமான சில செயல்கள் இதனால் பாதிக்கப்படாது என்பதும் நிதர்சனம்தான்.  விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் உட்பட பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்த …

விளம்பர ஓவியக் கலைஞர் கோபி பிரசன்னா Read More

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌!-சூர்யா அறிக்கை

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும் ‌!சூர்யா அறிக்கை‘மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ …

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌!-சூர்யா அறிக்கை Read More

இணையத்தை கலக்கும் ‘எமர்ஜென்சி’ வெப் சீரிஸ்!

ஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும் போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிகம் மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ் தான் எமர்ஜென்சி. எமர்ஜென்சி என்ற வார்த்தை இன்றைய சூழலில் மிக முக்கியமானது, ஹெல்த் சம்பந்தமாக நமக்கு எந்த எமெர்ஜென்சி சூழலும் …

இணையத்தை கலக்கும் ‘எமர்ஜென்சி’ வெப் சீரிஸ்! Read More

ஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்!

நடிகரும் இயக்குனருமான ராகவா  லாரன்ஸ் தனது  தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாகஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்..   நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் …

ஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்! Read More

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்!

செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேட கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செய்தியை பகிர்ந்து கொண்ட டி.இமான் தெரிவித்ததாவது…. “உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி …

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்! Read More

இனி சீனா தயாரிப்பு வேணா: சாக்‌ஷி அகர்வால்!

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர். “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை …

இனி சீனா தயாரிப்பு வேணா: சாக்‌ஷி அகர்வால்! Read More