பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘கைவச்சாலும் வைக்காம’ என்ற பாடல். சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிContinue Reading

மீண்டும் தனுஷுடன்  இணைவேன் : இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்ஏற்கெனவே தனுஷுடன் இணைந்து பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் மீண்டும் தனுஷுடன் இணைவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்..ஆர்.கே .சுரேஷ்  கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வேட்டை நாய்’. இப்படத்தை  ஜெய்சங்கர் இயக்கி இருக்கிறார் . ராம்கி, சுபிக்ஷா நடித்துள்ளனர். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இரண்டு மெலடி பாடல்களும் ஒரு குத்துப் பாடலும் உள்ளன. தர லோக்கலாக உள்ள அதிரடி குத்துப் பாடலைContinue Reading

‘‘தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன்’’ என்கிறார் புதுமுகம் சந்திரிகா.  ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது ஃபேஷன் டிசைனிங். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது. நான் வசிக்கும் பகுதியில் ஏராளமான சினிமாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் சில சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். அப்படித்தான் எனக்குள் சினிமா ஆசை வந்தது. நான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம். என்னுடைய அம்மா டீன் ஏஜ்ஜாக இருந்தபோதுContinue Reading

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தொடர்ந்து வித்தியாசமான களங்களில்,  புதுவகை ஜானரில், புத்தம் புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அளித்து வருகிறது. அவர்கள் தங்களின் பெருமை மிகு நான்காம் படைப்பாக ஃபேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய திரைப்படமாக பூமிகா படத்தினை அறிவித்துள்ளார்கள். இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25 வது திரைப்படம் ஆகும். டிரெயலர் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த  “இது வேதளாம் சொல்லும் கதை” படம்Continue Reading

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும்  “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும்  பகிர்ந்துள்ளனர். இயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது…“ராஜ பீமா” படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். இந்த திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாப்பாத்திரத்தைContinue Reading

நேரடியாக டிஜிட்டல்: அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். சூரரைப்போற்று  அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது. அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவானContinue Reading

அன்றைக்கு வானொலி சொந்தமாக இருந்தாலே பெரிய காரியம்! எளிய உழவுக்குடும்பத்தில் கிராமத்துப் பள்ளியில் செருப்பில்லாத கால்களுடன் நடந்து சென்று படித்துக் கொண்டிருந்த காலங்களில் தான் அந்த இளமைக்குரல் என்னை இருகப்பற்றிக்கொண்டது. அப்போது புகழ்பெற்ற நடிகர்களின் படங்களில் டிஎம்எஸ் அவர்களின் குரல் மட்டுமே பெரும்பாலும் இருந்தது. அண்ணன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  அவர்களைப்பற்றிக் கூறும்போது ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் குறித்து மட்டுமே கூறுவார்கள். “ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, பௌர்ணமி நிலவில், அழகே உன்Continue Reading

சில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர் வரை ஒவ்வொன்றையும் மக்கள் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைத்திருப்பார்கள். அதுவே படத்துக்கு  நல்ல ஒப்பனிங்கை எடுத்து வரும். இதற்கு உதாரணமாகப் பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் கண்டிப்பாக இடம்பெறவுள்ள படம் தான் ‘தாழ் திறவா’தலைப்பு வித்தியாசத்துடன் மட்டும் படக்குழு களமிறங்கவில்லை. வித்தியாசமான கதைக்களம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒருசேரப் படத்தில் அமைந்துள்ளது.  பரணி சேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்Continue Reading

 எஸ். பி .பி யின் உடல் நலம் குறித்து பிரபல தயாரிப்பாளரும், டைரக்டர் மோகன்ராஜா, நடிகர் ஜெயம் ரவி அப்பாவுமான எடிட்டர் மோகன் கூறியுள்ளதாவது, ‘எஸ் .பி .பாலசுப்ரமணியமும் நானும் நீண்ட நாளைய நண்பர்கள்.அவருடைய இந்த நிலை என்னை மிகவும் வருந்தச் செய்துள்ளது.அவருக்கும் எங்களுக்குமான உறவு 1975 முதல் இன்றுவரை நிலைத்திருக்கிறது.எங்களது நட்பு குடும்ப உறவாக வளர்ந்திருக்கிறது. என்னுடைய எல்லா மொழி மாற்றுப் படங்களுக்கும் என்னுடைய நேர்முகப் படங்களுக்கும் அவர்Continue Reading

எஸ்.பி.பிக்கு நார்வேயிலிருந்து ஒரு தாலாட்டு! அன்பின் பாடகர் எஸ்.பி.பாலாவுக்கு, இந்தப் பூமியில் எல்லோருமே அன்பினாலும், இசையினாலும்  மட்டுமே ஆளப்படுகின்றோம் என நம்புகின்றோம். எங்கள் எல்லோரையும் இசையாலும், உங்களுடைய  அற்புதமான குரலாலும் கோடிக்  கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டவர் நீங்கள். எத்தனையோ ஆயிரம் பாடல்களை பாடி இன்று வரையும் எங்கள் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறீர்கள் .  எங்கள் நெஞ்சில் நிறைந்த  பாடகராய்,  தமிழீழ மண்ணின் விடிவுக்காகவும் பல சிறப்பான பாடல்களை பாடியிருக்கின்றீர்கள் என்பது எங்களுக்குContinue Reading